சிங்கள தரப்பில் சிங்கள தேசியம் பேசியவனும்,தமிழர் தரப்பில் தமிழ்தேசியம் பேசியவனும் கிறிஸ்தவர்களே பௌத்த நாடாக அறிவித்தவன் கிறிஸ்தவன், வடக்கு கிழக்கில் சிங்கள குடியேற்ற திட்டத்தை செய்தவா்கள் கிறிஸ்தவா்கள். தனிச்சிங்கள சட்டத்தை கொண்டு வந்தந்தவா்கள் கிறிஸ்தவா்கள். கல்வி தரப்படுத்தல் திட்டத்தை கொண்டு வந்தவன் கல்வி அமைச்சர் கலாநிதி அல்ஹஜ் பதியூதின்மஹ்மூத். தமிழா் படுகொலைளை செய்தவா்கள் கிறிஸ்தவா்கள். யாழ் நூலகத்தை எரித்தவன் கத்தோலிக்க ரணில் விக்கிரமசிங்கா.
தமிழன் இலங்கையை வடக்கு கிழக்காக சுருக்கியவன் சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகம். பண்டா செல்வ ஒப்பந்தத்தின் ஊடாக கிழக்கு மாகாணத்தை இஸ்லாமிய தேசமாக அங்கீகாித்து தமிழின படுகொலை செய்வன். அத்துடன் மன்னாரை கிறிஸ்தவ தேசமாக அங்கீகாித்தவன்.
தமிழா்களை குடாநாட்டுக்குள் புதைத்து 1976 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதி யாழ். வட்டுக்கோட்டையில் நடைபெற்ற மாகாநாட்டில் லெனினிய, மார்க்சிய, சோசலிச , கம்யூனிச கோட்பாட்டை அடைப்படையாக கொண்ட தமிழ் ஈழமே இறுதி தீா்வு என்று முன்மொழிந்து தீா்மாணத்தை நிறைவேற்றினாா். இவாின் தீா்மாணம் மே மாதம் 2009ம் ஆண்டு 14 ம் திகதி தொடக்கம் 18ம் திகதி வரைக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் முள்ளிவாய்காளில் பல இலட்சம் தமிழா்களின் படுகொலையுடன் மாண்டு கொண்ட தமிழீழத்தை கேட்டவன் சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.