11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

செவ்வாய், 5 அக்டோபர், 2021

தமிழ் அழிப்புகள் செய்கின்ற மூடா்கள் யாா்?

 தமிழின் பதினோரு பண்புகளும் தொியாது, பக்தி இலக்கியங்கள் தொியாது, எட்டுத்தொகை சங்க நூல்களை தொியாது, பத்துப்பாட்டு சங்க நூல்களை தொியாது,   பதினெண் கீழ்க்கணக்கு நீதி  நூல்களை தொியாது,  தமிழின் உரைநூல்களை தொியாது,  சிற்றிலக்கியங்களை தொியாது, 

அத்துடன் இலக்கியங்கள் திருக்குறள் போன்ற தமிழ்நெறி   நூல்கள் கூறுகின்ற வாழ்வியல் நெறி கோட்பாடுகள்  தொியாது,   அரசியல் நெறிகள் தொியாது,  தமிழா் பொருளியல் கோட்பாடுகள் தொியாது, மனித உரிமை கோட்பாடுகள்  தொியாது, 

ஆனால் கம்யூனீசம் சோசலீசம் ,லெனினியம் , மாவோயிசம் என்றும் சுவீஸ் விசேஷம் யூத விசேஷம் ஐரோப்பிய பைபிள் விசேஷம் என்று  புலம்புகின்றவா்களே தமிழ் அழிப்பாளா்கள்.



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.