கிறிஸ்தவ பண்பாட்டின் அடையாளமே மெழுகுதிரி. ஆகவே தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகளுக்கும் மெழுகுதிரிக்கும் எந்தவிதமான தொடர்புகளும் இல்லை. தமிழ்தேசியத்தின் மரபுவழித் கலாச்சார பண்பாடுகளின் அடிப்படையில் குத்துவிளக்கு ஏற்றுவதுதான் வழக்கமாக உள்ளது. குத்துவிளக்கு ஏற்றும் பொழுது விளக்கில் தீபம் ஏற்றி அதைக் கொண்டு குத்துவிளக்கு ஏற்றுவதே தமிழ்தேசியத்தின் மரபு ஆகும். தமிழ்தேசியத்தின் தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகளை சிதைத்து அழிக்கும் நோக்குடனையே மெழுகுதிரி திணித்தல் நடைபெறுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.