1943 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நாஜிப்படைகள் மிக கொடூரமான சம்பவமொன்றை அரங்கேற்றின. போப் பாண்டவர் குடியிருக்கும் ரோம் நகரை முற்றுகையிட்ட படைகள், இலட்சக்கணக்காக யூதர்களை கொன்று குவித்தன.
யூதர்கள் அடிமாடுகளின் வண்டிகளில் ஏற்றப்பட்டு போப் குடியிருக்கும் வழியாக கொலைக்கூடத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.அப்போதும் போப் பன்னிரண்டாம் பயஸின் மௌனம் தொடர்ந்தது. ஹிட்லரை போலவே பன்னிரண்டாம் பயஸூம் வத்திக்கானும் யூதர்களுக்கு எதிராக செயற்பட்டவர்கள்.
ஹிட்லரின் சர்வாதிகார யூத இன அழிப்புக்கு வத்திக்கான் தன் நல்லாசியை வழங்கியது. ஜேர்மனியில் பல இலட்சக்கணக்கான யூத இனத்தவர்களை கொன்று குவிக்கப்பட்ட போது, போப் பன்னிரண்டாம் பயஸ் மௌனம் காத்தார் அத்தோடு நில்லாமல் பயஸ் ஹிட்லரை ஆதரித்தார் வத்திக்கான் அரசின்சாா்பில்.
நாஜிக்களின் யூத இன படுகொலைகளை யேசுபாலனின் விசுவாசிகள் நடாத்தி முடித்தாா்கள். ஐரோப்பாவில் யூதர்கள் மேல் வெறுப்பை ஏற்படுத்தும் நோக்கில் சேசு கொல்லப்பட யூதர்களே காரணம் என்ற பிரச்சாரத்தை நாஜிக்கள் முன்னெடுக்க வற்றிக்கானும் மிஷினரிகளும் கூடவே சேர்ந்துகொண்டார்கள்.
யேசுபாலனின் விசுவாசிகள் எவ்வாறு யூத இன படுகொலைகளை நடாத்தி யூத இனத்தின் இரத்த ஆற்றை தெருக்களில் ஓடவைத்தாா்களோ அதேபோன்றுகடந்த நானுறு வருடங்களுக்கு மேலாக தமிழர்களை படுகொலை செய்து தமிழர்களின் இரத்தை ஆறாக ஆற்றை ஓடவைத்துக் கொண்டு இருக்கின்றாா்கள் யேசுபாலனின் விசுவாசிகளான வற்றிக்கானும் மிஷினரிகளும் ஆகும். கத்தோலிக்கம் இன்றுவரை உலகத்தின் மிகப்பெரிய அரசாக இருந்து உலகில் இரத்த ஆற்றை ஓடவைத்துக் கொண்டு இருக்கின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.