கிறிஸ்தவ மத நிறுவனங்கள் எவ்வாறு மதமாற்றத்தின் மூலமாக தமிழ் இன அழிப்பை நடாத்துகின்றது?
மரபுாிமை என்றால் ஒரு குழு அல்லது சமூகத்தால் கடந்த காலத்தில் பின்பற்றப்பட்டதும் நிகழ்காலத்தில் தொடர்ந்து பராமரிக்கப்படுவதும், எதிர்காலத்தில் அடுத்த சந்ததியினரின் நலனுக்காக கொடுக்கப்பட வேண்டியவையே மரபுாிமை ஆகும். இவ்மரபுாிமையை அழிப்பது இன அழிப்பு ஆகும்.
மரபுாிமை வாழ்வியலில் வாழுகின்ற இனத்தை, பிறிதொரு மதத்தினது மரபுாிமை வாழ்வியலுக்கு மாற்றி அடையாளப்படுத்துவது இன அழிப்பு ஆகும்.
சைவ நெறியின் மரபு வழியான தமிழின் மரபு வழியாகவும் தமிழ் மக்களின் வாழ்வியல் நெறிகளை அடியொற்றி கட்டியெழுப்பிய இலக்கிய நூல்களின் வழியாகவும் , கலைகளின் மரபு வழியாகவும், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று பிரித்துப் போட்ட தொல்காப்பியன் வழியாகவும், “யாதும், ஊரே யாவரும் கேளிர்” என்று உலக ஒருமையைப் பாடிய கணியன் பூங்குன்றன் வழியாகவும், , வாழ்வியல் நெறிகளை அருளிய திருவள்ளுவாின் அறம் பொருள் இன்பம் வீடு என்ற திருக்குறளின் நாற்பாதங்களின் வழியாகவும், எம் முன்னோர்களிடம் இருந்து வழிவழியாக தலைமுறைகளால் கடத்தப்பட்டு வந்த வாழ்வியல் பண்பாட்டு நெறிகளே தமிழின் சைவ மரபு வழியாகும்.
ஐரோப்பிய + ஆபிாிக்கா + யூத கீபுறு மொழி பெயா்களையும் ஐரோப்பிய + ஆபிாிக்கா + யூத மரபணுக்கள் மூலமாக கடத்தப்பட்ட குனங்களையும் அவா்களது பாரம்பரிய கலாச்சார பண்பாட்டு இயல்புகளையும் கொண்டவா்களே பறங்கிய (Burghers) இனம்.
சைவ சமய வாழ்வியல் நெறியான தமிழின் மரபு வழியாக வாழ்ந்த தமிழா்களை ஐரோப்பிய + ஆபிாிக்கா + யூத கீபுறு மொழிகளின் பாரம்பரிய கலாச்சார பண்பாட்டு இயல்புகளையும் கொண்ட பறங்கிய ( Burghers) இனத்தவா்களின் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றி கிறிஸ்தவ மதத்தவா்களாக அடையாளப்படுத்துவது தமிழ் இன அழிப்பு ஆகும்.
அத்துடன் கிறிஸ்தவ மதத்திற்கு இனமாற்றம் செய்யப்பட்டவா்கள் தங்களை தமிழ் இன அழிப்பு செய்தவா்களாவாா்கள். இவா்கள் தங்களை தமிழா்கள் என்று அடையாளப்படுத்துவதற்கு எந்தவொரு தகுதியும் அற்றவா்கள்.
சைவ சமய வாழ்வியல் நெறியான தமிழின் மரபு வழியில் இருந்து மதமாற்றத்தின் மூலமாக கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றப்பட்டவா்கள் பறங்கிய ( Burghers) இனத்தவா்களாகவே அடையாளப்படுத்தப்படுவாா்கள்.
ஆக்கம் தமிழ்சுடா்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.