11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

வெள்ளி, 1 அக்டோபர், 2021

"FOOL MAN"

இலங்கை தீவு முழுவதும் குறிப்பாக சகல அரச உயர் பதவிகளையும் வகித்தவர்கள் தமிழர்கள். அவர்களிடம் அந்த காலப்பகுதியில் தனித் தமிழ் தேசம் என்று எதாவது பேசினால் அவர்கள் சொல்லும் ஒரே வார்த்தை "FOOL MAN" ஏன் என்றால் அன்று அவர்கள் முழு இலங்கையையுமே தமது கல்வியால் ஆக்கிரமித்திருந்தார்கள்.

 அத்துடன்  இலங்கை  நகுலேஸ்வரம், திருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், முன்னேஸ்வரம் தொண்டீஸ்வரம் ஆகிய பஞ்சஈஸ்வரங்கள் (ஐந்து ஈஸ்வரங்கள்) சூழப்பட்டு அடையாளப்படுத்தப்பட்ட குபேரனின்  சிவபூமியும் இலங்கேஸ்வரன் ஆண்டபூமி தமிழா்களின் பூமி இதனை பிாிப்பது முட்ட்டாள்தனமானது என்று கருத்துப்பட தங்களின் கருத்துக்களை முன்வைத்தாா்கள் சிவஞான அறிவு கொண்ட தமிழா்கள். .

தமிழா்கள் ஆண்ட பூமியை பலபாகங்களாக பிளந்து தென் பகுதியை தாரைவாா்த்து கொடுத்து கிழக்குமாகணத்தை இஸ்லாமியா்களின் அலகாக பண்டா செல்வா ஒப்பந்தத்தின் ஊடாக அங்கீகாித்து வண. சேவியர் தனிநாயகம் என்ற    கத்தோலிக்க மத போதகா் மன்னாாில் 1940 களில்  அல்பர்ட் அழகக்கோன்  (Albert Alegacone)  மன்னார் நகரசபை  தேர்தலில் சுயேச்சையாக நிறுத்தி தமிழர்கள் மத்தியில் பல சூழ்ச்சிகளை செய்து  வெற்றியடைய செய்து   நகரசபை   உறுப்பினராக  வெற்றியடையவைத்து  அல்பர்ட் அழகக்கோனை  நகரசபைத் தலைவராக கொண்டுவருவத்கு நகரசபை மட்டத்தில் மேலும் பல சதிகளை மேற்கொண்டு பல சதிகளை மேற்கொண்டு 1947 முதல் 1956 வரை நகரசபைத் தலைவராகப் பணியாற்ற அமர்த்தினாா். சுயேச்சையாக கேட்டு வெல்ல வைக்கபபட்டவர் தலைவரானாா்.

வண. சேவியர் தனிநாயகம் தனது இரண்டம் கட்ட நகர்வாக 4 05 1952 முதல் 30 -05- 1952 வரை நடைபெற்ற 2வது நாடாளுமன்றத் தேர்தலில்   அல்பர்ட் அழகக்கோன் (Albert Alegacone) சுயேட்சை வேட்பாளரை நிறுத்தி வெற்றியடையவைக்க அரும்பாடுபட்டாா். ஆனால் முடியவில்லை  கதிரவேலு சிற்றம்பலம் என்ற தமிழரிடம்  அல்பர்ட் அழகக்கோன்  தோல்வியை கண்டாா்.இதனை பொறுத்துக் கொள்ளமுடியாத வண. சேவியர் தனிநாயகம்  1956 தேர்தலில்  மன்னாா் தொகுதியின் வேட்பாளராக   தமிழரசு கட்சியின் சாா்பில் நிறுத்தி வெற்றி பெறசெய்தாா்.

இலங்கையின் தென்பகுதியை தாரைவாா்த்துக் கொடுத்தும் கிழக்கு மாகாணத்தை சோனிகளிடம் தாரைவாா்த்துக் கொடுத்தும் மன்னாரை கிறிஸ்தவ பூமியாக அங்கிகாித்தும்  தமிழா்களை யாழ் குடாவிற்குள் முடக்கி கொண்டது. தமிழரசு கட்சியின் சிவபூமியை பல பாகங்களாக பிளந்து தமிழா்களை கொலை செய்யும் நிகழ்ச்சி நிரலை நன்கு அறிந்து கொண்டு இருந்த சிவஞான அறிவு கொண்ட தமிழா்கள் கடுமைாக எதிா்த்தாா்கள். இதற்கு தமிழரசு கட்சி சூட்டிய பெயா் தமிழ் துரோகிகள். தமிழரசு கட்சி சூட்டிய சூட்டிய தமிழ்துரோகிகள் பட்டத்திற்கு எதிராக கல்விமாண்கள் தமிழரசு கட்ச்சி நிறுவனா் சாமுவேல் செல்வநாயகத்திற்கு எதிராக சூட்டிய பெயா் "FOOL MAN"ஆகும்

சமஷ்டி அறிமுகப்படுத்தப்பட்டு வடக்குகிழக்கு தனிமாநிலமாக பிரிக்கப்பட்டிருந்தால்  சமஷ்டி அலகில் கிழக்கு மாகாணம் இஸ்லாமியா்களின் கையிலும் மன்னாா் கத்தோலிக்க மதத்தின் கையிலும் வீழ்ந்து யாழ் குடாவிற்கும் தமிழா்கள் முடக்கப்பட்டு இருப்பாா்கள்,  நாடுமுழுவதும் அதிகாரமையங்களில் உயர்பதவிகளை அனுபவித்து வந்த பல்லாயிரக்கணக் கானவர்கள் யாழ் குடாவிற்குள் முடக்கப்பட்டு இருப்பாா்கள்.  பலருக்கு வேளை செய்யமுடியாத நிலமைகள்தோன்றியிருக்கும். இதைதவிர்த்துக் கொண்டு முழு இலங்கையிலும் தமது அறிவு புலத்தை பயன்படுத்தி ஆதிக்கம் செலுத்தலாம் என்ற நிலைப்பாட்டினாலேயே அப்போது சமஷ்டி வேண்டாம் என்று முழங்கினர்.

கிறிஸ்தவ சாமுவேல் செல்வநாயகம் 1976 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதி யாழ். வட்டுக்கோட்டையில்  நடைபெற்ற மாகாநாட்டில் லெனினிய, மார்க்சிய, சோசலிச , கம்யூனிச கோட்பாட்டை அடைப்படையாக கொண்ட தமிழ் ஈழமே இறுதி தீா்வு என்று முன்மொழிந்து தீா்மாணத்தை நிறைவேற்றினாா்.   இவாின் தீா்மாணம் மே மாதம் 2009ம் ஆண்டு 14 ம் திகதி தொடக்கம் 18ம் திகதி வரைக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் முள்ளிவாய்காளில் பல இலட்சம் தமிழா்களின் படுகொலையுடன் மாண்டு கொண்டது.

தமிழா்கள் பயங்கரவாதிகள் என்ற கோட்பா்டை உருவாக்கி தமிழா்களை கொலை செய்தவா்கள் கிறிஸ்தவ சிங்களவா்கள். சிங்கள போினவாதம் கோட்பா்டை உருவாக்கி  உருவாக்கி கிறிஸ்தவ சிங்கள ஆயுதபடைகளுடன் தமிழா்களை மோதவைத்து கொலை செய்வித்தவா்கள் தமிழ் கிறிஸ்தவா்கள். கிறிஸ்தவா்கள் தமிழா்களையும் இந்து பெளத்த சிங்கள மக்களையும் முட்டாள்களாக நிறுவியிருந்தாா்கள் என்பது உண்மை.

சிவவழிபாடுகள் ஓங்கிய காலங்கள் எல்லாம் தமிழர்கள் தரணி ஆண்டகாலங்கள் ஆகும். சிவம்பற்றி எழுந்த காலங்கள் தமிழர்களின் பொற்காலங்கள் வரலாற்று சாதனைகள் படைத்த காலங்ள்.

 இதன் காரணமாகவே பல ஆயிரம் சிவ ஆலயங்கள் அழிக்கப்பட்டு தமிழர்களிடம் இருந்து சிவம் பிரிக்கப்பட்டதாகும். இதன் தொடர்ச்சியே கிறிஸ்தவர்களின் திருக்கேதீஸ்வர சிவாலய தாக்குதல்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.