11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

வியாழன், 9 செப்டம்பர், 2021

சுமந்திரன் அனுப்பியது தென்னிலங்கை புத்திஜீவிகள் தயாரித்த கடிதமா?|

 ஐ.நாக்கு அனுப்பிய கடிதத்தின் இறுதி வடிவம் இன்னமும் வெளிப்படுத்தவில்லை.  கூட்டமைப்பிலிருந்து இரு கடிதந்தங்கள் வெளிவருவது சம்பந்தர் முழுமையாக கூட்டமைப்பின் தலைவராக இருக்கிறாரா என்ற கேள்வியை எழுப்பும். சுமந்தின் தென்னிலங்கையை சேர்ந்த புத்தியீவிகளுடன் இனைந்து தயாரித்த கடிதத்தை அனுப்புவதாக கூறினார்.

மாவை சேனாதிராஜா தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்தை பாதுகாக்க தவறிவிட்டார் மாவை தனது தலைமைத்துவத்தை நிருபிக்கவில்லைகூரு கூட்டுக்குள் இருந்து மூன்று கடிதங்கள் போவது பரிசுகெட்ட தனம்  தமிழரசு தன்னை மிதவாதக் கட்சி என கூறமுடியாது இளைஞர்களை ஆயுதப் போராட்டத்துக்கு தூண்டியது.  புளொட்டையும் ரெலோவையும் ஆயுத போராட்டதில்  இருந்து வந்த கட்சி என கூறி தங்களை மிதவாத கட்சி என தமிழரசு கூற முடியாது.  கூட்டமைப்பை விட்டு வெளியேறினால் தோத்திடுவோம் என்ற மாயை கடந்த தேர்தலில் உடைந்துள்ளது.

கூட்டமைப்பை சரியான பல்வகமை உடைய கட்சியாக கட்டியமைக்க வேண்டிய தேவை உருவாகியுள்ளது கூட்டமைப்பின் தலைமை கட்டாயம் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.  ரெலோவும் பூளொட்டும் தனது பலத்தை நிருபித்துள்ளது.

https://www.youtube.com/watch?v=RgHjXfBakJc&ab_channel=JaffnaGallery


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.