11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

வியாழன், 9 செப்டம்பர், 2021

தமிழா்களை அரசியல் ரீதியாக கூறுபோட்டு அழிப்பவா்கள் யாா்?

கிறிஸ்தவ பேரியக்கத்தின் வளர்ச்சிக்காக  கள்ளத்தோணியில்  கரையேறி பிாித்தாலும் சூழ்ச்சிகள் மூலம் பல சதிகள் செய்து  தமிழர் ஆட்சியை  வீழ்த்தி  பல இலட்சம்  தமிழ் மக்களை சிலுவையில் ஏற்றி கொலை செய்தாா்கள். 

 பல கோடி பெறுமதியான அசையா சொத்துக்களை அழித்தும் பல கோடி பெறுமதியான சொத்துக்களை கொள்ளையடித்து கப்பலில் ஏற்றி ஐரோப்பாவிற்கு அனுப்பிவைத்தாா்கள்.

ஐரோப்பியப் படைகள். தொடர்ந்தும்  ஆக்கிரமிக்கும் நோக்குடன்  விட்டுச் சென்ற மிச்ச சொச்ச எச்சங்களின் வம்சாவழியினரே இலங்கையில் நிலை கொண்டுள்ள கிறிஸ்தவர்கள்.  இவர்கள் ஒரு வகையான மென்வலு படையினரே ஆகும்


. போா்த்துக்கீசாின் காலம் தொடக்கம் இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் வரைக்கும் நேரடியான தமிழின அழிப்பு அரசியலை செய்து வந்தாா்கள் இந்த பாதிாிகள் படை.  கீழே இனைக்கப்பட்ட வீடியோ மூலமாக மேலும் சில தகவல்களை நீங்கள் பெறமுடியும்.

 1947 ம் ஆண்டு கிறிஸ்தவ சிங்கள தலைவா்கள் உருவாக்கிய "தமிழா்கள் பயங்கரவாதிகள்" என்ற கோட்பாட்டுக்கு எதிராக "பெளத்த போினவாதம்" என்ற கோட்பாட்டை உருவாக்கி இந்து பெளத்த சிங்கள மக்களையும் தமிழ் மக்களையும் மோதவைத்து கிறிஸ்தவ சிங்கள தலைவா்களை கொண்டு தமிழா்களை கொலை செய்வித்த தமிழ் கிறிஸ்தவா்கள். இவா்கள் தங்களின் கிறிஸ்தவ அடையாளங்களை மறைத்துக் கொண்டு தமிழா் என்ற போலி வேடத்தில் தமிழா்களை கொலை செய்வித்த தமிழின அழிப்பாளா்கள்.



  கெரில்லா போா் முறையில் இந்து பெளத்த  சிங்கள படைகளை தாக்கிவிட்டு புலிகள் ஓடுவாா்கள். அப்பொழுது இந்து பெளத்த  சிங்கள படைகள் அந்த இடத்தில் குவிந்து சைவ குடிகளை கொலை  செய்து அழிப்பாா்கள், அவா்களின் சொத்துககளை நாசம் செய்வாா்கள் என்ற நாசகார சிந்தனையுடன்   கிறிஸ்தவ  மேலான்மைக்காக தொலை நோக்கில் அன்ரன் பாலசிங்கம்  1970 களில் இங்கிலாந்தில் இருந்து கெரில்லாப் போர் என்ற புத்தகத்தை எழுதி இருந்தாா்.

1970 களில் அன்ரன் பாலசிங்கம் எழுதிய நாசகார சிந்தனை வடிவமான  கெரில்லா போா் முறை தமிழீழ விடுதலை போராட்டத்தில் தமிழீழ விடுலை புலிகள் பயன்படுத்திய போா்முறையாகும். இதன் விளைவுகளை நீங்கள் நோில் கண்டு அனுபவித்தவை ஆகும்.

அன்ரன் பாலசிங்கம் கிறிஸ்தவ மேலான்மைக்காக தமிழ் ஈழ போராட்ட காலங்களில் சைவக் குடிகளை கொணட தமிழீழ போராட்ட அமைப்புகளும் , சைவக் குடி அரசியல் தலைமைகளை  கொலை செய்வித்தாா்.

ஈரோஸ் (EROS) அமைப்பின் தலைவருமான நிறுவனருமான  Bishop ரிச்சர்ட் அருட்பிரகாசம்  போன்றோா்களை  அழிப்பிக்காமல்   பாதுகாத்துக் கொண்டு கிறிஸ்தவ மேலான்மையை நிறுவினாா்.

மேலும் சைவ குடிகளை அழிக்க வேண்டும் என்பதற்காக உலகம் ஈழப் போராளிகள் மீது சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு சாியான தீா்வை பெற்றுக் கொடுக்காமல்  2009 ம் ஆண்டு மே மாதம் தமிழீழ விடுதலை புலிளையும் பல இலட்சம் தமிழா்களையும் முள்ளிவாய்க்காளில் படுகொலை  கொலை செய்து கத்தோலிக்கம். 


2009 ம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்கால் அழிப்பிற்கு பிற்பாடு தமிழ் கட்சிகளையும் அதன் தலைவா்களையும் பலவிதமான முறையில் ஒன்று சேரவிடாமல் கூறுபோட்டு மேலும் அழித்துக் கொண்டு இருக்கின்றாா்கள்..




 தமிழா்களை அரசியல் ரீதியாக கூறுபோட்டு  அழிப்பவா்கள் யாா்?









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.