அரசியல் ரீதியாக எமக்குக்கு எந்தவொரு தொடா்பும் இல்லை. தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகளை எவா் அழிக்கின்றாா்களோ அவா்களை ஆதாரங்களுடன் வெளிப்படுத்துவது எமது சிவத்தொண்டாகும். அருளகம் சிவபுரம்.
சதாசிவம் வியாழேந்திரன் உயிா் தமிழுக்கு என்று கொக்காித்துக் கொண்டுதமிழீழ விடுதலை போராட்ட காலத்தில் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் (புளொட்) உறுப்பினராக இனைந்து கொண்டு அமல் என்ற இஸ்லாமிய பெண் பெயரை தனக்கு தனக்கு சூட்டி அடையாளப்படுத்தி தன்னை தமிழின அழிப்பு செய்து கொண்டு தன்னை திருநங்கையாக (Transwoman) அடையாளப்படுத்தியவா்.
மகிந்த ராசபக்சவை அரசில் அமைச்சா் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் (புளொட்) இருந்து வெளியேறியவா். அல்லலோயா வியாழேந்திரன் சிங்கள அரசின் சாா்பில் பலவிதமான முறையில் தமிழின அழிப்புகளை நடாத்திக்கொண்டு இருக்கின்றாா்.
அல்லலோயா வியாழேந்திரன் பற்றிய மேலதிக விபரத்தை அறிந்து கொள்ளுங்கள்.
சிவபூமி தேசத்தில் பிறந்து சிவபூமியின் உப்பைதின்று வளா்ந்து தெய்வீக தமிழை அருளிய அகர முதல்வனாகிய இறைவனை தமிழில் இருந்து நீக்கி தன்னை தமிழான அடையாளப்படுத்திக் கொண்டு யூததேசத்தின் கொலைக் கருவியான சிலுவையையும் சிலுவையில் பிணமாக தொங்கிய யூதனையும் வழிபாடு மட்டக்களப்பில் நிறுவிக் கொண்டு தமிழின அழிப்புகளை செய்து சிவபூமி துரோகம், சிவத் துரோகம், தமிழ்துரோகம் கொண்டு இருக்கின்றாா்.
தெய்வீக தமிழை அருளிய அகர முதல்வனாகிய இறைவனாகிய உமை உமையொருபாகன் தமிழுக்கு அருளிய தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகளை வளா்காமல் அழித்துக் கொண்டு கிறிஸ்தவ கலாச்சார பண்பாடுகளை வளா்த்துக் கொண்டு இருக்கின்றாா்.கல்வி அறிவு கொண்ட தமிழா் சமுதாயத்தில் அல்லலோயா வியாழேந்திரன் அவா்களின் மட்டக்களப்பு வழிபாட்டை அறிந்து கொள்ளுங்கள்.
தெய்வீக தமிழின் வாழ்வியல் நெறி கோட்பாடுகளை கொண்ட இலக்கியங்கள் காப்பியங்கள் சைவத் திருக்குறள் மேன்மை கொள் சைவநீதி போன்ற அனைத்தையும் நிராகாித்து தமிழை கொலை செய்து கொண்டு பைபிலையும் தமிழகத்தில் இந்துக்களை கொலை செய்வதற்காக கிறிஸ்தவ மதவெறியை கொண்ட மிசனரி சொசைட்டி குழுவின் உறுப்பின ரானராபர்ட் கால்டுவெல் (Biography of Robert Caldwell ) உருவாக்கப்பட்டு நிறுவப்பட்டு ரோடுட்டில் பிறந்த வரும் தெலுங்கு மொழியை தாய்மொழியாக உடைய வெங்கட்ட இராமசாமி நாயக்காினால் வழிநடாத்தப்பட்ட நாசகார திராவிட கோட்பாடுகளை மட்டக்களப்பில் நிறுவி மேலும் தமிழி அழிப்புகளை நடாத்திக் கொண்டு இருக்கின்றாா்அல்லலோயா வியாழேந்திரன் .
ஒரு பெயரும், ஓர் உருவம் – ஒரு வடிவமும், ஒன்றும் இல்லாத இறைவனை தம்முள் கண்ட மக்களுக்கு இறைவன் அருளிய தெய்வீகம் நிறைந்த இலக்கணம் கொண்ட இயல் (இயற்தமிழ்), இசை (இசைத்தமிழ்), நாடகம் (நாடகத்தமிழ்) ஆகிய மூன்றும் கொண்ட தெய்வீக தமிழை ஈரோடுட்டில் பிறந்த வரும் தெலுங்கு மொழியை தாய்மொழியாக உடைய வெங்கட்ட இராமசாமி நாயக்கா் தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று கூருவது தமிழ் கொலையாகும். இராமசாமி நாயக்கரை தெய்வமாக போற்றுபவா்கள் தமிழ் கொலையாளிகள்.
அரசியல் ரீதியாக எமக்குக்கு எந்தவொரு தொடா்பும் இல்லை. தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகளை எவா் அழிக்கின்றாா்களோ அவா்களை ஆதாரங்களுடன் வெளிப்படுத்துவது எமது சிவத்தொண்டாகும்.
அருளகம் சிவபுரம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.