ஆலயங்கள் தமிழை அருளிய இறைவனின் அடையாளங்களாகவும் இறைவன் அருளிய தமிழ் போற்றிய தெய்வங்களின் அடைாளங்களாகவும் விளங்குகின்றது. ஆலயங்கள் தமிழுக்கு மேலும் அணிகலனாயும் அடையாளமாகவும் தமிழ் திருநாட்டின் வரலாற்று அடையாளங்களாகவும் தமிழன் என்று அடையாளப்படுத்தும் அடையாளங்களாகவும் அத்துடன் எமது முன்னோர்கள் வாழ்ந்த நாகரீக எழுச்சியின் கலை கலாச்சார பண்பாட்டு வடிவங்களின் எழுச்சி வடிவமாக காணப்படுகின்றது.
ஆலயங்கள் வழிபாட்டு இடங்களாக மட்டும் அன்றி அடியவர்களுக்கு *சிறந்த அன்ன சாலையாகவும் * மருத்துவ கூடமாகவும் *பூ உற்பத்தி செய்பவர் * மாலையாக கட்டுபவர் * அதனை விற்பனை செய்பவர் * அர்ச்சகர் * அர்ச்சனை சீட்டு கொடுப்பவர் * கோயில் காவலாளிகள், * தேங்காய் உற்பத்திசெய்பவர், * தேங்காய் விற்பனைசெய்பவர். * ஊதுபத்தி உற்பத்தி செய்பவர் * அதனை விற்பனை செய்பவர்கள் (மொத்தமாகவும் சில்றையாகவும்,) * கற்பூரம் உற்பத்தி செய்பவர்கள், * அதனையும் மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனைசெய்பவர்கள், * சந்தனம்,குங்குமம், பழவகைகள்,ஆகியவற்றை உற்பத்திசெய்தும் விற்பனை செய்பவர்கள் * பூஜைத்தட்டுகளை உற்பத்திசெய்பவர்கள் , விற்பனைசெய்பவர்கள், * வாழைமரம் வளர்ப்பவர்கள் * அவற்றை விற்பனை செய்பவர்கள், * கோயிலைச்சுற்றி கடைவைத்து எல்லாப்பொருட்களையும் விற்பனை செய்பவர்கள், * இதில் மாற்றுமதத்தவர்களும் அடக்கம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள், * வாசலில்அல்லது அதைச்சுற்றி யாசகம் செய்பவர்கள் * கோயிலுக்கு வருபவர்களுக்கான போக்குவரத்து வசதிகளைத்தரும் வாகன உரிமையாளர்கள் * அதன் ஓட்டுனர்கள் * கோவிலை நேரத்துக்குநேரம் சுத்தப்படுத்தும் ஏராளமான ஊழியர்கள் * மடப்பள்ளியில்,(சமையலறையில் சமையலில் ஈடுபடும் அத்தனை ஊழியர்களும்) * தினம்தோறும் கோயிலில் கிடைக்கும் உணவினை, பிரசாதத்தை நம்பியிருக்கும் எத்தனையோ ஏழைக்குடும்பங்கள். * கோயிலில் பணிபுரியும் சிற்றூழியர்தொடக்கம் முகாமையாளர் வரை * உண்டிலில் சேரும் பணத்தினை எண்ணுபவர்கள் * ஓதுவார்கள், * நாதஸ்வர,தவில் கலைஞர்கள் * ஒலி, ஒளி அமைப்பாளர்கள் * சிற்ப கலைஞர்கள் * ஓவியர்கள் * கட்டட கலைஞர்கள் * ஆசாரிமார்கள் * விசேட காலங்களில் தொழில்புரியும் மேலதிக காவலர்கள் என பல இலட்சம் தமிழர்கள் வேலைவாய்புகளை பெற்று வாழுகின்றாா்கள். அத்துடன் பல சேவைகளை செய்தும் வருகின்றது. இதற்காகவே "கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்று எமது முன்னோா்கள் கூறி சென்றாா்கள்.
ஆலயங்கள் தமிழர்களின் முதுகெலும்பு ஆகும். ஆலயங்களை அழிப்பதன் ஊடாக தமிழர்களின் முதுகெலும்பை உடைத்து முடவனாக்கி மூலையில் தள்ளி தமிழின அழிப்பை செய்வதாகும். ஆகவே ஆலயங்களை நிராகரிப்பதும் உடைத்து எறிவதும் அழிப்பதும் தமிழின அழிப்பு ஆகும்.
ஆலயங்களை நிராகரித்துஅரேபிய யூத நாட்டின் கொலைக் கருவியான சிலுவையும், சிலுவையில் கொலை செய்யப்பட்ட JESSUS (ஜீசஸ் ) இறந்து அவரது உயிர் ஆவியாகி அதாவது பேய்யாகிய பேய் வழிபாட்டையும், சிலுவையில் JESSUS (ஜீசஸ் ) பிணமாக தொங்கிய பிண வழிபாட்டை நிறுவுவது தமிழின அழிப்பு ஆகும்.
தமிழ்தேசியத்தின் கலை கலாச்சார பண்பாடுகளை நிராகரித்து அரேபிய ஏபிரகாமிய யூத கலாச்சார பண்பாடுகளுடன் ஐரோப்பிய கிறிஸ்தவ நாடுகளின் கலாச்சார பண்பாடுகள் கலந்த கலவையாக காணப்படும் கிறிஸ்தவ கலாச்சார பண்பாடுகளை நிறுவுவது தமிழி அழிப்பு ஆகும்.
சவுதி அரேபியாவில் உள்ள மக்காவில் உள்ள பெரிய கறுப்பு பெட்டிக்குள் இருக்கின்ற பிணத்தை வழிபாடுகள் செய்வது பிணவழிபாடு ஆகும் அந்த பிணவழிபாட்டை நிறுவுவது தமிழ் அழிப்பு.
தமிழ்தேசியத்தின் கலை கலாச்சார பண்பாடுகளை நிராகரித்து சவுதி அரேபியாவில் உள்ள மக்காவின் கலாச்சார பண்பாடுகளை நிறுவுவது தமிழின அழிப்பு.
தமிழன் என்று அடையாளப்படுத்துகின்ற பிறமொழி கலப்படம் அற்ற தமிழ் பெயர்களை நிராகரித்து பிறமொழி கலப்படம் கொண்ட பெயர்களு சூட்டுவதும் தமிழின அழிப்பு.
தனி தமிழ் மனிதனின் அடையாளம் அவனின் தாய் தந்தை. தமிழ் இனத்தின் அடையாளம் அதன் மொழி. தமிழ்திரு நாட்டின் அடையாளம் ஆலயங்கள் அதன் செழுமை மற்றும் வளர்ச்சிஅடையாளங்கள் பாதுகாக்கப்படுவதன் மூலமே தமிழ் இனத்தின், தமிழ்திருநாட்டின் வரலாற்றை பல காலங்களுக்கு பாதுகாத்துத் தர இயலும்.
வரலாறு என்பது கடந்த காலத்தில் எழுதப்பட்ட எழுத்து வடிவிலான ஆவணங்கள் தனி மனிதர்கள் பற்றிய தரவுகளை மட்டும் படிப்பதல்ல. நமது முன்னோர்கள் பயன்படுத்திய கருவிகள், பொருட்கள், அவர்கள் அறிவாற்றலின் சான்றாக உருவாக்கப்பட்ட கட்டடங்கள், சிற்பங்கள், ஓவியங்கள், துாண்கள் ஆகியவற்றைப் படிப்பதும் நமது பாரம்பரிய வரலாற்றை அறிந்து கொள்வதற்கே ஆகும்.
இப்படி வரலாறு படைத்து மறைந்த மக்களின் வாழ்வியல் சாதனைகளை அடுத்த தலைமுறைக்கு பத்திரமாக பாதுகாத்து தருவதில் ஆலயங்களின் பங்கு முக்கிய மாணது ஆகும்.
பல்லாயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட தமிழ் திருநாட்டின் பாரம்பரிய சின்னங்களான ஆலயங்களுக்கு பஞ்சமில்லை. ஆனால் அவற்றை பாதுகாக்கும் அறிவுக்கும் வழிமுறைக்குமே எமக்கு பஞ்சம்.
தமிழர்களே கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் போன்ற தமிழின அழிப்பாளர்களிடம் இருந்து ஆலயங்களை பாதுகாத்து கொள்ளுங்கள். அத்துடன் மக்களுக்கு சேவை செய்கின்ற தளமாகவும் மீண்டும் மாற்றி அமையுங்கள்.
மதசாா்பின்மை பேசிக் கொண்டும் எம்மதம் சம்மதம் என்று கூறிக் கொண்டு கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் ஆதரவு கொடுப்பதும் தமிழின அழிப்பு ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.