விநாயகபெருமானுக்கு உகந்த ஆவணி சதுர்த்தி நாள் ஆகிய இன்று பதுளை தமிழ்மகளீர் மகா வித்தியாலய செல்வ விநாயகர் ஆலயத்திற்கு அர்ச்சகர் பூஜைக்கு சென்ற தருணம் அப் பாடசாலையின் அதிபர் பள்ளியின் பிரதான நுலைவாயிலை PHI உத்தியேகர்களை காரணம் காட்டி தாழிட்டு வைத்துள்ளார். அவ்விதம் காரணம் கட்டவேண்டிய அவசியம் இல்லை அர்ச்சகர் ஒருவர் மாத்திரமே ஆலயம் சென்றார், மேலும் சுகாதார உத்தியேகர்கள் வழங்கிய எந்த விதமான சான்றிதழ்களும் காட்சிப்படுத்தப்படவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது .
தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டும் நுலைவாயிலை திறக்காத நிலையில் சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்து மிகுந்த மன வேதனையுடன் அர்ச்சகர் மீண்டும் ஆலயம் நோக்கி வர நேரிட்டது .
செல்வ விநாயகர் ஆலயத்திற்கு ஆவணி சதுர்த்தி ஆகிய இன்று ஒரு சிறிய அளவிலான பூஜை செய்ய முடியாமல் போனமயானது ஒரு இந்துவாக வெட்கமாகவும், மிகுந்த மனவருத்தம் தருகிறது.
மேலும் இப்பள்ளி அதிபர் கிறித்தவ மதம் சார்ந்தவர் என்பதும் இந்து சமய நிகழ்வு களுக்கு அடிக்கடி பங்கம் விளைவிப்பவர் இந்து கடவுள்களை தூற்றும் குணமும் கண்டவர் என்பது ஆசிரியர்கள் மூலம் அறிந்ததே. தமிழின அழிப்பை நடாத்தும் மதசாா்பின்மை வாதிகளே பதிகூறுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.