11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

திங்கள், 13 செப்டம்பர், 2021

இந்து பெளத்த மதத்தை அழிக்கும் போலிப் புத்த பிக்குகள்.

 போர்ததுக்கீசர் , ஒல்லாந்தர் , ஆங்கிலேயா்களை தொடர்ந்து இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் தொடக்கம் இலங்கையின் மகாதேசாதிபதியாக (Governor General of Dominion of Ceylon ) ஆங்கிலேயர்கள் தான் அதிகாரத்தில்  இருந்த காரணத்தினால் உலக கிறிஸ்தவ நிறுவனங்கள் தங்களின் அமைப்புகளின் ஊடாக இலங்கையில் அரசியலில் ஆதிக்கத்தினை செலுத்தி வருகின்றாா்கள்.

இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் தொடக்கம்   உலக கிறிஸ்தவ நிறுவனங்கள் தங்களின் அமைப்புகளின் ஊடாக இலங்கையில் அரசியலில் சிங்கள மொழி பேசும் கிறிஸ்தவ இன மக்களையும்,  இந்து பெளத்த மக்களையும் வழிநடாத்துகின்றாா்கள். இதன் காரணமாகவே  சிங்கள அரசியல் தலைவர்கள் கிறிஸ்தவர்களாகவே இன்றுவரை இருக்கின்றனர்.

அதேபோன்று சிங்கள மொழி பேசும் கிறிஸ்தவ இன மக்களையும்,  இந்து பெளத்த மக்களையும் வழிநடாத்துகின்ற கிறிஸ்தவ நிறுவனங்களே தமிழ் மக்களையும் வழிநடாத்துகின்றாா்கள்.  இதன் காரணமாகவே  தமிழ் அரசியல் தலைவர்களும் அவர்களின் அரசியல் ஆலோசகர்களும் கிறிஸ்தவர்களாகவே இன்றுவரை இருக்கின்றனர்.

 கிறிஸ்தவ சிங்கள  அரசியல் தலைவர்களும் அரசியல் வாதிகளும் தங்களின் கிறிஸ்தவ அடையாளங்களை  மறைத்துக் கொண்டு பெளத்த பேரினவாத எழுச்சி முழக்கங்களை செய்து கொண்டும் இந்து பெளத்த சிங்கள மக்களை வழிநடாத்துகின்ற காரணத்தினால்   இந்து பெளத்த சிங்கள மக்கள் என்றும் இல்லாதவாறு பெருமளவு அழிவுகள் சந்தித்தாா்கள்.

இலங்கையை கிறிஸ்தவ தேசமாக மாற்ற வேண்டும் என்பதற்காக சிங்கள கிறிஸ்தவர்களும் தமிழ் கிறிஸ்தவர்களும் இனைந்தே இந்து பெளத்த சிங்கள மக்களையும் தமிழ் மக்களையும் கொலை செய்கின்றாா்கள். 

  டி.எஸ். சேனநாயக்கா (Don Stephen Senanayake) என்ற கத்தோலிக்கர்06 ம் திகதி செப்டம்பர் மாதம் 1946  ஆண்டு கிறிஸ்தவ வெறி பிடித்த கத்தோலிக்க ஐக்கிய தேசிய கட்சியை நிறுவினாா்.

  மொழியாள் வேறுபட்டு சமயத்தால் ஒன்றுபட்டு இருந்த தமிழர்களுக்கும் பெளத்த சிங்கள மக்களுக்கும் இடையில் முரன்பாடுகளை உருவாக்கி இரு இனங்களையும் மோதம் வைத்து அழித்து கிறிஸ்தவ தேசியத்தை உருவாக்குவதற்கு தமிழர் பயங்கரவாதிகள் என்ற கோட்பாட்டை ஐக்கிய தேசிய கட்சியின் கோட்பாடாக 1946  ஆண்டு நிறுவினாா்.

தமிழர் பயங்கரவாதிகள் என்ற கோட்பாட்டை நிறைவேற்று வதற்காக  தமிழர்களுக்கு எதிராக  பல சதி திட்டங்களை தீட்டி   தமிழர்களை கொலை செய்வதற்காக மறைமுக  போலி பெளத்த பீடத்தை உருவாக்கி  அதற்குள் என்றுமே கொலைகள் செய்வதற்கு அஞ்சாத சிங்கள காடையர் கும்பல்களை பௌத்த குருமார்கள் வேசத்தில் உருவாக்கினார்.

மேலும் சிங்கள காடையர் கும்பல்களை பௌத்த குருமார்கள் வேசத்தில் உருவாக்கி ஏனைய பெளத்த பீடங்களுக்குள் தினித்தாா்.இவர்களே பெளத்த பீடங்களுக்குள் குழப்பங்களை விளைவித்துக் கொண்டு இருக்கின்றாா்கள்.

பௌத்த குருமார்களாக உருவாக்கப்பட்ட காடையர் கும்பல்கள் தங்களின் காடைத்தனத்தின் மூலமாக கிராமம் கிராமமாக சென்று சிங்கள பௌத்த இனவாதத்தைக் கக்கி இவர்களது வாக்கு வங்கியை நிரப்பி, ஆச்சியைக் கைப்பற்றுவதற்கு மிகக் கடினமாக உழைத்த காரணத்தினால்  1948 ஆம் ஆண்டில் சுதந்திரம் பெற்ற முதலாவது கிறிஸ்தவ அரசை   டி.எஸ். சேனநாயக்கா (Don Stephen Senanayake) என்ற கத்தோலிக்கர்   நிறுவினாா்.

தமிழர் பயங்கரவாதிகள் என்ற கோட்பாட்டின் ஊடாக மலையகத் தமிழரின் குடியுரிமை பறித்து மாபெரும் படுகொலையை நடாத்தி முடித்தாா் டி.எஸ். சேனநாயக்கா (Don Stephen Senanayake).

உருவாக்கப்பட்ட பயங்கரவாத காடையர்களை கொணட பெளத்த பீடங்களேஅன்று தொடக்கம் இன்று வரை தமிழர்களுக்கும் , இந்து பெளத்த மக்களுக்கும் இடையில் தொடர்ச்சியாக முரன் பாடுகளை வளர்த்துக்கொண்டு வருகின்றார்கள் . 

பல இலட்சம் தமிழர்களை கொலை செய்வதற்கு தலைமை தாங்கிய இவர்கள்  பௌத்தத்திற்கு உலகளவில் அவப்பெயரை ஏற்படுத்திக் கொடுத்தார்கள் இன்று அழிவின் விளிம்பில் பெளத்த மதம் நிறபதற்கும் இவர்களே காரணமானவர்கள். இவா்களே உண்மையான பெளத்த மத அழிப்பாளா்கள்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.