11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

திங்கள், 13 செப்டம்பர், 2021

இராமன் தமிழன் .

 பேரரசு புரிந்த அரிசந்திரன் & சந்திரமதியை தாத்தா பாட்டியாக கொண்ட இராமன் தமிழன். தமிழ் பெயரை அடையாளமாக கொண்டவன் இராமன்.   அதேபோன்று சீதை தூய தமிழ் பெயர்.

தமிழ் போற்றிய மாயோன் மேய காடுறை உலகமும்.  ஐந்திணை தெய்வங்களில் முல்லைத் திணையின் தெய்வாமாகிய மாயோனின் (திருமாள்)  அவதாரங்களான மச்சாவதாரம் கூர்மம் என்னும் கூர்மாவதாரம் வராகமென்னும் வராகாவதாரம் நரசிங்கமென்னும் நரசிங்காவதாரம் வாமனனென்னும் வாமனாவதாரம் பரசுராமனென்னும் பரசுராமாவதாரம் இராமனென்னும் இராமாவதாரம் பலராமன்/புத்தன்.பலராமன் என்றால் எட்டாவது பலராமாவதாரம்,அல்லது புத்தன் என்றால் ஒன்பதாவது பௌத்தாவதாரம் ஆகும் கிருட்டிணனென்னும் கிருஷ்ணாவதாரம் கல்கி திருமால் இனி எடுக்கப்போகும் அவதாரம் கல்கியவதாரம்.இவைகள் அனைத்தும் தமிழோடும், சைவத் தமிழர்களோடும் என்றும் பிாிக்க முடியாதவாறு உள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.