11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

செவ்வாய், 14 செப்டம்பர், 2021

தமிழ் காட்டுமிராண்டி மொழி.

 ஒரு பெயரும், ஓர் உருவம் – ஒரு வடிவமும், ஒன்றும் இல்லாத இறைவனை தம்முள் கண்ட மக்களுக்கு இறைவன் அருளிய தெய்வீகம்  நிறைந்த இலக்கணம் கொண்ட இயல் (இயற்தமிழ்), இசை (இசைத்தமிழ்), நாடகம் (நாடகத்தமிழ்) ஆகிய மூன்றும் கொண்ட தெய்வீக தமிழை ஈரோடுட்டில் பிறந்த வரும்  தெலுங்கு மொழியை தாய்மொழியாக உடைய  வெங்கட்ட இராமசாமி நாயக்கா் தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று கூருவது தமிழ் கொலையாகும். இராமசாமி நாயக்கரை தெய்வமாக போற்றுபவா்கள் தமிழ் கொலையாளிகள். 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.