அப்பாவி புலிகளுக்கும் நயவஞ்சக பாதிரிகளுக்குமான சந்திப்பின் உரையாடல்
கிறிஸ்தவ பாதிரிகள்:-
"உலகத்தில் 200 க்கு மேற்பட்ட கிறிஸ்தவநாடுகள் உள்ளன, நாம் சொன்னால் அவர்கள் உங்களுக்கு உதவுவா ர்கள்,நீங்கள் தமிழீழத்தை பிடிக்கலாம்.
புலிகள்;-
அந்த உதவியை செய்து தாருங் கள்,எம் மக்கள் நின்மதியாக வாழ உதவுங் கள்,மாவீரர் கனவை நனவாக்குங்கள்.
பாதிரிகள்:-
அதற்கு மதமாற்றம் செய்து வத்திக்கானுக்கு கணக்கு காட்ட வேண்டும்.
தமிழருக்காக உயிரையே கொடுத்த புலிகள் தமிழருக்காக எதுவும் செய்வார்கள் அதுதான் புலிகள் பலவீனம் இந்த நயவஞ்சகர்களை நம்பியமையாலே அழிந்தார்கள்
புலிகளை அடிக்கடி சந்தித்து புலிகளின் திட்டத்தை அறிந்து சிங்களவனுக்கும் வெள்ளையனுக்கு காட்டிக்கொடுத்த துரோகிகள் இந்த பாதிரிகள்.மதம்மாறிகள் வெள்ளையனுக்கே விசுவாசமாக இருப்பார்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.