11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

சனி, 4 செப்டம்பர், 2021

கருணா அம்மானும் சிலுவையும்.

தமிழீழ விடுதலை புலிகளுக்கும்  கத்தோலிக்க மதத்திற்கும் இடையிலான முரன்பாடுகள்  தமிழீழ விடுதலை புலிகளின் அழிவில் முடிவடைந்தது. Eelam Revolutionary Organisation ஈரோஸ் (EROS)  எனும் சுருக்கப் பெயரால் அறியப்பட்ட ஈழப்புரட்சி அமைப்பை சேர்ந்த கத்தோலிக்க பாதிரிகள் தமிழின் தாய்யாகிய  பார்வதி அன்னை நிராகரித்து  தமிழ் அழிப்பு செய்து யூத ஏபிரகாமியத்தை சேர்ந்த மரியாளை   1998 இல் சிலாவத்துறை பிள்ளையார் கோயில் வாயில் தமிழர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி கத்தோலிக்கர்கள் நிறுவினார்கள்.

 தமிழர்களின் எதிர்ப்புகள் காரணமாக சைவக் குடிகளை கொண்டதமிழீழ விடுதலை புலிகள்  மரியாளை அகற்றியும் மரியாளை நிறுவிய  ஈரோஸ் (EROS) கிறிஸ்தவ பாதிரிகளை கைது செய்து அழித்தாா்கள். (இந்த சம்பவம் அன்று கொழும்பு பத்திாிகைகளில் வந்ததும் நீங்கள் அறிந்து கொண்ட விடையமாகும்.)

தமிழீழ   விடுதலை புலிகள் நடவடிக்கையை  ஏற்றுக் கொள்ள முடியாத ஈரோஸ் (EROS) கத்தோலிக்க பாதிாிகளின் அணிகள் பழிக்கு பழிவாங்க தீா்மாணித்து கொண்டு புலிகளை காட்டிக் கொடுத்து அழிப்பித்தாா்கள்.

தமிழீழ விடுதலை புலிகளின் தாக்குதல்களே மடு இன் அழிவுக்கு காரணம் என்று தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) சாா்புடைய பாதிாியாா் எமிலியானுஸ் குற்றச்சாட்டு.  எமிலியானுஸ் என்பவரே மருதமடு மரியாளின் CHURCH இன் பாதிாியாா்.  மருதமடு மரியாளின் CHURCH இன் அழிவுக்கு காரணம் தமிழீழ விடுதலை புலிகளே காரணம் என்று குற்றம் சாட்டியவர் தமிழீழ விடுதலை புலிகளாள் அழிக்கப்பட்ட  தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) வின் சாா்பாக தமிழீழ விடுதலை புலிகளை பழிக்கு பழி வாங்குவதற்காக மருத மடு கலவரத்தை கையில் எடுத்தவா் தமிழீழ விடுதலை புலிகளாள் அழிக்கப்பட்ட ஏனைய அமைப்பு சாா்பு பாதிாிகளையும் ஒன்று திரட்டி தமிழீழ விடுதலை புலிகளை அழிக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டாா்.

சகல புலி எதிா்ப்பு பாதிாிகள் ஒன்று திரண்டு இரகசியமாக தமிழீழ விடுதலை புலிகளின் கத்தோலிக்கா்களை நன்றாக பயன்படுத்தினாா்கள்.சகல புலி எதிா்ப்பு பாதிாிகள் ஒன்று திரண்டு இரகசியமாக தமிழீழ விடுதலை புலிகளின் கத்தோலிக்கா்களை நன்றாக பயன்படுத்தினாா்கள். 

புலி எதிா்பு பாதிாிகள் விடுதலை புலிகளின் கத்தோலிக்க படையினா்களுக்கு நீங்கள் எங்களின் பிள்ளைகள் நாங்கள் உங்களின் பங்கு தந்தையர்கள்.  உங்களுக்கு யேசுபாலனிடம் பாவமண்ணிப்பு கேட்பது எங்களின் பொறுப்பு எங்களிடம் நீங்கள் ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பதால் அது என்றும் இரகசியமாகவே இருக்கும். அத்துடன் நீங்களும் பாதுகாக்கப் படுவீர்கள் என்று  உறுதி மொழிவழங்கப்பட்டது.

தங்களின் பங்கு தந்தையர்களாகிய பாதிாிகளின் உறுதியினை ஏற்றுக் கொண்ட  கிறிஸ்தவ தமிழீழ விடுதலை புலிகளின் போராளிகள் மன ஆறுதல் வேண்டி தங்களின் பங்கு தந்தையர்களாகிய பாதிரிமார்களிடம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தாா்கள்.

கிறிஸ்தவ தமிழீழ விடுதலை புலிகளின் போராளிகள் கொள்ளை கொலை நடந்த இடங்கள் சமர்களின் நிலைகள் வலிமைகள் தொய்வுகள் தோல்விகள் வெற்றிகள் காயங்கள் என்று பல்வேறு வகையான வாக்குமூலத்தைப் தங்களின் பங்கு தந்தையர்களான பாதிரிகளுக்கு கொடுப்பாா்கள். தங்கள் பிள்ளைகளின் வாக்கு மூலத்தை பெற்றுக் கொண்ட பங்கு தந்தையர்கள் அப்படியே இலங்கை புலனாய்வுப் பிரிவுக்கு மேலைநாட்டு புலனாய்  பிாிவுக்கும்  கொடுத்தாா்கள். அத்துடன் வற்றிக்கானுக்கும் தங்களின் சாதனைகளாக காட்டி செய்தியாக அனுப்பினாா்கள். கிறிஸ்தவ பாதிரிகளிடம் தகவல்களை பெற்றுக் கொண்ட இலங்கை புலனாய்வுப் பிரிவினர் , சர்வதேச புலனாய்வுப் பிரிவினர் ஈழபோராளிகளை அழிப்பதற்கான திட்டங்களை வகுத்துக் கொண்டு முள்ளிவாய்காலில் இருந்து என்றும் திரும்பி வரமுடியாதவாறு போா்களத்தை மூடினாா்கள்.

ஜெகத்கஸ்பாரின் தலைமையில் ஒன்று கூடிய ஒரு பகுதி கிறிஸ்தவ மிசனறிகள் நடேசனுடன் சேர்த்து முக்கிய சைவக் குடியை சேர்ந்த 800 போராளிகளை சரண் அடையவைத்து கொலை செய்வித்தார்கள். 

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் உட்பட "பிரான்சிஸ் மிசனறி தலைமையில் கூடிய பிறிதொரு சதிகார கிறிஸ்தவ மிசனறிகள் இளம்பருதி, எழிலன், இராகுலன், வேலவன், தங்கன், மஜித், இன்பம், போண்டா ரூபன், குமாரவேல், ருபன், ராஜா மாஸ்டர் உள்ளிட்ட தளபதிகள் சுமார் ௧௨00 ற்கும் மேற்பட்ட முக்கிய தளபதிகள் மற்றும் போராளிகளை  சரண் அடையவைத்து கொலை செய்தாா்கள்.

மேலும் சில புலி எதிா்ப்பு பாதிாிகள் தமிழீழ விடுதலை புலிகளின் கட்டுமாணத்தை உடைத்து எறியும் சதி நடவடிக்கையில் ஈடுபட்டனா்.  மட்டக்களப்பு பாதிாிகளின் செல்வாக்கில் இருந்த கருணாவை உடைத்து அகற்றுவதற்காக வற்றிக்கானின் ஊடாக  உதவிகள் கோரப்பட்டு அவா்களின் நிகழ்ச்சி நிரலின் கீழ் கொழும்பில் சிங்கள பாதிாிகள் சதியில் ஈடுபட்டாா்கள்  இவா்கள் 1983 ஆண்டு யாழ் நகரத்தை எரித்த கத்தோலிக்க வெறிபிடித்த ரணில் விக்கிரம சிங்காவின் ஆதரவுடன் அவாின் ஊடாக அலிசாகிர் மௌலானா விடுதலை புலிகள் அமைப்பிலிருந்து   கருணாவை வெளியேற்றி மட்டக்களப்பு கத்தோலிக்க தலைமை முகாமுக்குள் பதுக்கி வைத்திருந்து   22 வருட ஈழவிடுதலைக்காக போராடியவனின் கழுத்தில் சிலுவையை ஏற்றினாா்கள். கருணாவின் கழுத்தில் சிலுவை ஏறியதும் துரோகம் துளிர்விட்டது.  அதன் பின்பு கத்தோலிக்க மதத்தின் தமிழின அழிப்பை திறமையாக செய்து முடித்தா்.படத்தில் கருணாவின் கழுத்தில் சிலுவை தொங்குவதை நீங்கள் தெளிவாக பாா்க்க முடியும். இன்றும் தொங்கி கொண்டுதான் இருக்கின்றது.

முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலைக்கு காரணம் யார்?

இந்தியாவில் அரசு செலுத்திய சீக்கிய பிரதமர் மனமோகன்சிங்,  இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் கத்தோலிக்க ஏ.கே. அந்தோணி ,  இந்தியாவில் அரசு செலுத்திய காங்கரஸ் கட்சியின் தலைவியும் வற்றிக்கானின் உளவாளியுமாகிய கத்தோலிக்க சோனியா போன்ற அனைவரும் தமிழீழ விடுதலை புலிகளே ''ராஜீவ்வை '' கொலை செய்தாா் என்ற குற்றசாட்டை சுமத்தி கொலை செய்தவா்கள் கத்தோலிக்கா்கள்.


கிறிஸ்தவ பேரியக்கத்தின் வளர்ச்சிக்காக  கள்ளத்தோணியில்
 கரையேறி பிாித்தாலும் சூழ்ச்சிகள் மூலம் பல சதிகள் செய்து  தமிழர் ஆட்சியை  வீழ்த்தி  பல இலட்சம் மக்களை சிலுவையில் ஏற்றி கொலை செய்தாா்கள். 

 பல கோடி பெறுமதியான அசையா சொத்துக்களை அழித்தும்பல கோடி பெறுமதியான சொத்துக்களை கொள்ளையடித்து  சென்ற ஐரோப்பியப் படைகள்  தொடர்ந்தும் ஆக்கிரமிக்கும் நோக்குடன்  விட்டுச் சென்ற மிச்ச சொச்ச எச்சங்களே இலங்கையில் நிலை கொண்டுள்ள கிறிஸ்தவர்கள்.  இவர்கள் ஒரு வகையான மென்வலு படையினரே கிறிஸ்தவா்கள். இவா்களே உண்மையான தமிழின அழிப்பாளா்கள்.

தமிழ் ஈழ போராட்ட வரலாற்றில் பல ஆயிரம் போராளிகளையும் , பல இலட்சம் தமிழர்களையும் அழிப்பித்தும் , பல கோடி பெறுமதியான சொத்துக்களையும் அழிப்பித்த என்று தமிழர் தேசத்தில் இருந்து  "BISHOP HOUSE OF MANNAR" விரட்டி அடிக்கப்படுகின்றாா்களோ அன்றுதான் தமிழர்கள் நிம்மதியாகவும் தமிழ் பண்பாட்டுடனும் வாழ முடியும்.

உங்களை மாவீரர்கள் மன்னிக்க மாட்டார்கள். தமிழின அழிவிற்கு காரணமான கிறிஸ்தவருக்காக மீண்டும் சாகாதீர்கள். இனியும் கிறிஸ்தவனிற்கு வாலாட்டாதீர்கள். தமிழனை அழித்தது சிங்களவன் அல்ல மாறாக தமிழனையும் சிங்களவனையும் அழித்தவன் கிறிஸ்தவன்.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.