11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

புதன், 8 செப்டம்பர், 2021

செல்வம் அடைக்கலநாதன் சுமத்திரன் கருத்து மோதல் எதனை சுட்டிக் காட்டுகின்றது?

  வா்க்க முரன்பாடுகள் சாதீய பிரச்சனைகள் போன்ற   பல்வேறு   காரணங்களினால் கொலைக் கருவியான யூத சிலுவையும் சிலுவையில் பிணமாக தொங்கிய ஜீசஸ் சையும் வழிபாடாக கொண்ட Methodist Church யும்  கத்தோலிக்க மதமும்  ஒன்றாக இருந்து வழிபாடு செய்வது இல்லை. 

இதன் காரணமாகவே தமிழ்தேசிய கூட்டமைப்பிற்குள் Methodist Church யும்  கத்தோலிக்க மதத்திற்கும் ஏனைய கிறிஸ்தவ நிறுவனங்களும் கிறிஸ்தவ ஆதிக்கத்திற்கான போட்டிகள் முரன்பாடுகளாக தோற்றம் பெற்று கலவரங்களை உருவாக்கி தலைமை பீடத்தை கைப்பற்றி தமது கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வருகின்ற நிகழ்ச்சி நிரலின் கீழ் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றன. 


தமிழரசு கட்சிக்குள் நூட்பமாக புகுந்து கொண்ட " Deputy Bishop of  Methodist Church  இன் Pastor ஏபிரகாம் சுமத்திரன்தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியை நூட்பமாக பறித்துக் கொண்ட சுமத்திரனின் ஊடாக Methodist Church தன் செல்வாக்கை தமிழ்தேசிய கூட்டமைப்பின் அதிகாரத்திற்குள் அதிகாரத்தை செலுத்துகின்றது. 

 

Methodist Church தமிழ்தேசிய கூட்டமைப்பிற்குள் அதிகாரம் செய்வதை விரும்பாத கத்தோலிக்க மதத்தின் மிசனறிகள் தமது கட்டுப்பாட்டுக்குள் இயங்குகின்ற செல்வம் அடைக்கலநாதனை தலைமையாக கொண்ட கத்தோலிக தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ)  ஊடாக தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியை தனக்கு தரவேண்டும் கோருகின்றாா்கள்.


தமிழ்தேசிய கூட்டமைப்பிற்குள் மேலும்முரன்பாடுகளை தோற்றுவித்து கலவரங்களை உருவாக்கி தலைமை பீடத்தை கைப்பற்றும் முயற்ச்சியாக தமிழின கொலையாளி " Deputy Bishop of Methodist Church இன் Pastor ஏபிரகாம் சுமத்திரன் தமிழ் தேசிய கூட்டமைப்பின்  கொறடாவாக தனது அடிமையான சிவஞானம் சிறிதரன் நியமிக்க வேண்டும் என்று கோருகின்றாா்.

இலங்கையில்  இந்து பெளத்த சிங்கள மக்களை வழிநடத்தும் கிறிஸ்தவ நிறுவனங்களே தமிழ்  மக்களையும் வழி நடத்துகின்றன. இதன் காரணமாகவே இந்து பெளத்த சிங்கள மக்களும் தமிழ் மக்களும் பெரும் அழிவுகளை சந்தித்து வருகின்றனா். இலங்கையில் நடைபெறுவது கிறிஸ்தவ மத அரசியல் என்பது வெளிப்படை.


தமிழின கொலையாளி " Deputy Bishop of Methodist Church இன் Pastor ஏபிரகாம் சுமத்திரன். பல படங்கள் வீடியோக்கள் இனைப்பில் உள்ளது.

https://tamilsudarnet.blogspot.com/search?q=%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D

தமிழின அழிப்பில் செல்வம் அடைக்கலநாதன்.

https://tamilsudarnet.blogspot.com/search?q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D+

தமிழின கொலையாளி சிவஞானம் சிறிதரன்.

https://tamilsudarnet.blogspot.com/2021/09/blog-post_63.html


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.