தெய்வீக தமிழை அருளிய அகர முதல்வனாகிய இறைவன் தமிழுக்கு அருளியது இடபக் கொடி. தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாட்டு கொடி பிறவிக் கொடியை அறுத்திடும் கொடிக்கவி போற்றிய நந்திக் கொடி.சிவபூமியின் தேசத்தின் நந்திக் கொடி, யாழ் சங்கிலிய மன்னனின் தேசிய கொடி, தமிழர்களின் சிந்துவெளிநாகரீக பண்பாட்டின் கொடி. சுமேரிய தமிழன்போற்றிய நந்திக்கொடி அத்துடன் அவர்களின் அரச முத்திரை. சிவயோக சித்தாந்தத்தின் முக்கியமான முத்திரை நந்தி. தமிழா்களின் முதுகெழும்பான நந்திக் கொடியை பறங்கியா்கள் வம்சாவழியினா் இழி பிறப்பின் சந்ததி காலால் மிதிப்பதா? தமிழா்கள் அனுமதிப்பதா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.