'ஆலயம் தொழுவது சாலவும் நன்று' என்பது சான்றோர் வாக்கு. "கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்' - இது மூதுரை. “ஆன்மா லயப்படும் இடம் ஆலயம்" அத்துடன் ஞானிகளின் காலடி பட்ட இடம். அதற்கே ஒரு தனி சக்தி உண்டு. ஆலயம் எமது முன்னோா்கள் வாழ்ந்த தமிழ் தேசியத்தின் கலை கலாச்சார பண்பாட்டு நாகாரீக எழுச்சியின் அடையாளங்கள். இத்தகைய புனிதமான ஆலய சூழல் அமைதியானதாக இருக்கவேண்டும்.
தமிழ் போராட்டம் என்ற போர்வையில் போராட்டத்தை ஒழுங்கு செய்யும் கிறிஸ்தவ மிஷனரிகள், மதசாா்பின்மை பேசிக் கொள்ளுகின்றவா்கள் போராட்டங்கள் செய்ய வேண்டிய இடங்களான கிறிஸ்தவ Church கள், பள்ளிவாசல் , பாராளமன்றம் ஜனாதிபதி மாளிகை, அரசாங்க கட்டிடங்கள், மீன்சந்தைகள், இறைச்சி கடைகள், மதவுகள், பனைமர கூடாரங்கள், வயல்வெளிகள், ஆனையிரவு கடற்கரை ஓரம், யாழ் முத்தவெளி செல்வநாயகம் அரங்கு மதுபாணக்கடைகள், தாசிகளின் வீடுகள்போன்ற முக்கியத்துவம் வாய்ந்த இடங்களின் முன்பாகவோபோராட்டங்கள் நடாத்தாமல் அனைத்தையும் தூய்மையா வைத்துக் கொண்டு தூய்மையாக இருக்க வேண்டிய ஆலயவாசல்களில் மதம் சாா்ந்து போராட்டங்கள் செய்வதன் சதி நோக்கம் என்ன?
ஒரு பெயரும், ஓர் உருவம் – ஒரு வடிவமும், ஒன்றும் இல்லாத இறைவனை தம்முள் கண்ட மக்களுக்கு இறைவன் அருளியது தெய்வீகம் நிறைந்த இலக்கணம் கொண்ட இயல் (இயற்தமிழ்), இசை (இசைத்தமிழ்), நாடகம் (நாடகத்தமிழ்) ஆகிய மூன்றும் கொண்ட தெய்வீக தமிழ்.
தெய்வீக தமிழை அருளிய இறைவனாகிய உமை உமையொருபாகன் தமிழுக்கு அருளிய இடபக் கொடி, திருநீறு கலந்த கலை கலாச்சார பண்பாடுகள் போன்ற தமிழ்தேசியத்தின் அனைத்து அடையாளங்களும் பாதுகாக்கப்படும் இடமாகவும் காணப்படுவது ஆலயங்களாகும். ஆலயங்கள் தமிழா்களின் முள்ளம்தண்டு ஆகும். மேலும் ஆலயம் என்பது உயிர். ஆன்மா லயப்படும் இடமாகும். அத்துடன்எமது முன்னோா்கள் வாழ்ந்த வாழ்க்கை முறையின் கலாச்சார பண்பாட்டு அடையாளங்களாகவும் தமிழர்களின் தொண்மை வாய்ந்த வரலாற்று அடையாளங்களாக ஆலயங்கள் மட்டுமே அடையாளப்படுத்தும்.
ஆகவே ஆலயங்களை சிதைத்து அழிப்பதன் ஊடாக தமிழா்களை அழித்து கிறிஸ்தவ நாடாக மாற்ற வேண்டும் என்பதற்காக ம் ஆண்டில் இருந்து நாற்பதிற்கும் மேற்பட்ட சைவ ஆலயங்களை கிறிஸ்தவா்கள் உடைத்து எறிந்து கொண்டு இருக்கின்றாா்கள் ஆதாரம் இனைக்கப்பட்டு உள்ளது.
மன்னாா் முசலியில் தமிழினத்தை கொலை செய்யும் கத்தோலிக்கம். வீடியோ
https://tamilsudarnet.blogspot.com/2021/08/blog-post_11.html
2009 ம் ஆண்டில் இருந்து இலங்கையில் சைவ (இந்து ) ஆலயங்களை உடைத்து எறிந்த தமிழ் கத்தோலிக்கம்.
https://tamilsudarnet.blogspot.com/2021/08/blog-post_65.html
சங்க இலக்கியங்கள் திருக்குறள் மேன்மை கொள் சைவநீதியின் வாழ்வியல் நெறி கோட்பாடுகள் அனைத்தையும் நிராகாித்தும் தமிழின் திருநீறு கலந்த கலாச்சார பண்பாடுகளை நிராகாித்தும் அன்னிய ஆக்கிரமிப்பாளா்களின் கிறிஸ்தவ மதத்தின் பைபிள் கம்யூனீச லெனிய சோசலிச தமிழின அழிப்பு கோட்பாடுகளை நிறுவி தமிழீழ போராட்டத்தை நடாத்திய கிறிஸ்தவ நிறுவனங்கள்ஈழப்போரின் அனைத்து படுகொலைகளும் சைவ ஆலயத்தில் இடம்பெற்றன. அத்துடன் கொள்ளைகளும் ஆலய திருப்பணி உண்டியல்கள் உடைப்பு வரை அனைத்தும் சைவ ஆலயவாசல்களின் முன்புதான் நடைபெற்றது. இவ்வாறான சம்பவங்களும் எதுவும Church வாசல்களில் நடைபெறவில்லை ஏன்?
தமிழர்கள் ஆண்டாண்டு காலமாக கற்றுக்கொண்டும் கடைப்பிடித்தும் வந்த சைவ சமயத்தால் மிகவும் சிறப்பாக வாழ்ந்து வந்தார்கள். ஆகவே சைவ சமய ஆலயங்களை அழிப்பதன் ஊடாக தமிழரின் வரலாறுகளை அழிப்பதன் ஊடாக தமிழா்களையும் அழிக்க முடியும். ஆகவே சைவ சமய ஆலயங்களை அழிப்பதன் ஊடாக தமிழர்களை அழிக்க முடியும் என்பதற்காகவே கடந்த நானுறு (400) வருடங்களா சைவ ஆலயங்களை இன்றுவரை அழித்துக் கொண்டு இருக்கின்றாா்கள் ஆனால் இன்னும் முடியவில்லை.
மேலும் அழிக்கவேண்டும் என்பதற்காக தமிழரசு கட்சி நிறுவனர் கிறிஸ்தவ சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகம் முன்மொழிந்து உலகத் தமிழாராய்ச்சி மன்ற நிறுவனர் கிறிஸ்தவ மதபோதகர் தனிநாயகம் அடிகள் என்கிற வண. சேவியர் தனிநாயகம் வழிமொழிந்து நிறைவேற்றப்பட்டது 27 ஜூலை 1975ல் பொன்னாலை வரதராஜப் பெருமாளின் ஆலய வாசலில் அல்பிரட் துரையப்பாவின் படுகொலையுடன் ஆரம்பமானது சைவ அழிப்பு ஈழப்போா்.
ஜனவரி 01, 2008 அன்று கொழும்பு கொட்டாஞ்சேனையில் உள்ள பொன்னம்பலவாணேஸ்வரர் கோயிலுக்குச் சென்று வழிபாட்டில் கலந்து கொண்ட இலங்கையின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தியாகராஜா மகேஸ்வரன் சுட்டுக் கொலை செய்யப்பட்டதுடன் மாண்டு கொண்டது கத்தோலிக்க ஈழப்போா் மாண்டு கொண்டது.
தமிழீழ போராட்டத்தை நடாத்திய கிறிஸ்தவ கம்யூனீச லெனிய சோசலிச தமிழின அழிப்புகளை சைவ ஆலய வாசல்களில் கொலைகளுடன் நடாத்தியவா்கள் இன்று சைவ ஆலயவாசலில் அரசியல் போராட்டங்களை நடாத்துவதன்முக்கிய நோக்கம் யாதெனில் ஆலயவாசலில் போராட்டமெனும் பெயரில் ஆலயத்திற்கு வரும் அடியவர்களை வரவிடாமல் தடுப்பதும், அதனையும் மீறி வருகின்ற அடியவர்களுக்கு பல இடையூறுகளையும் ஏற்படுத்தி தாக்குதல்களை நடாத்துவதும் அதனூடாக சைவ பூமியை யுத்த பிரதேசமாக மாற்றுவதும் ஆலயங்களை அழிப்பதும் ஆகும். அதை அவர்கள் செயற்படுத்தும் விதமானது கேவலமானதும், அராஜகமானதுமாகும்.
சைவ அழிப்பு ஈழப்போா் மாண்டு கொண்டதை பொறுக்க முடியாத கத்தோலிக்கம் சைவத்தையும், தமிழையும், சைவசித்தாந்த நூல்களையும் எமக்கு தந்த முற்போக்கு சிந்தனை திறன் அதிகமுள்ள எம் மூதாதையர்களை விட சிறந்தவர்களை எங்கும் காண இயலாது.இதனை கிறிஸ்தவர்களும் நன்கு அறிவர்.எனவேதான் அதனை நிராகரிக்க ஒரு பொறிமுறையின் கீழ் இறங்கி சிவம் வளர்த்த எம் சைவத்தை அழிக்கும் நோக்குடன் சைவசமயத்தின் வாழ்வியல் நெறியான சைவத்தை,அழிக்கத்துடிக்கின்ற அன்னிய ஆக்கிரமிப்புகத்தோலிக்க மதம் குடிகாரா்கள் நக்சலைட்டுகள், கம்யூனீஸ்டுகள், லெனியீஸ்டுகள் , சோசலீசலீஸ்டுகள் போன்றவர்களை அழைத்து வந்து நல்லூர் கந்தசுவாமி கோயில், கிளிநொச்சி கந்தசுவாமி கோயில், கல்முனை தரவை பிள்ளையார் கோயில் ,மட்டக்களப்பு மாமாங்ப் பிள்ளையார் கோயில், கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரர் கோயில் யாழ். தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயம் போன்ற ஆன்மீக மேன்மை மிக்க பல சைவ ஆலயங்கள் முன்பாக அரசியல் போராட்டங்கள் நடாத்துவது கிறிஸ்தவ மிஷநரிகளின் சதிநோக்காகும். இதன் காரணமாகவேஆலய வாசல்களில் போராட்ட கோஷங்கள் குவிகின்றன.இவை அனைத்தும் அண்மை காலங்களில் போராட்டங்கள் ஏற்படுத்திய விளைவுகள் புலப்படுத்தும்.
. சைவத்தை எவறொருவர் அழிக்க முற்பட்டாலும் அவர்கள் தோற்று, மாண்டுபோவார்கள் என்பது எழுதி வைக்கப்பட்ட விதி என்பதோடு கண்ணூடே காணும் நிதர்சனமாகும்.ஆகவே சூடுகண்ட பூனை எவ்வாறு அடுப்பங் கரையை நாடாதோ அதேபோல் இனியும் தமிழ்மக்கள், உலகினால் தோற்கடிக்கப்பட்ட கம்யூனிஷம்,பைபிள்,குரான் பின்னால் சென்றால் ஒருபோதும் மீண்டுவர முடியாது.
சிவன் அருளிய தமிழை சிவனிடம் இருந்து பிாித்து சிவனை நிராகரித்து தமிழின அழிப்புகளை செய்கின்றவர்களுக்கும், சைவ வாழ்வியல் நெறியின் கலாச்சார பண்பாடுகளையும், சிவபூமி தேசத்தின் சிவ அடையாளங்களையும், தமிழ் போற்றிய தெய்வங்களின் தெய்வீக அடையாளங்களையும் சைவ ஆலயங்களையும் அழிப்பவர்கள் சிவனின் விரோதிகள். இவர்கள் தமிழின அழிப்பாளர்களாகும்.
தமிழின அழிப்பாளர்களுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவு கொடுப்பவர்களும், ஆதரவு கொடுக்கும்படி ஏனையவர்களை தூண்டுபவர்களும் அவர்களது ஆன்மாவும் உடல்களும் சிவகுற்றம் புரிந்தவர்களாகவே சைவநெறிகள் கூறுகின்றன.
பல வகையாக சிவகுற்றம் புரிந்தவர்கள் இறந்த பிற்பாடு அவர்களது ஆன்மா சிவபதம் (மோட்சம்) அடைய அவர்களின் இறந்த உடலுக்கு சைவ நெறி வழியை கடைப்பிடித்து திருவாசகம் ஓதி எல்லாவிதமான சைவகிாியைகள் செய்தாலும் சிவகுற்றம் காரணமாக என்றுமே இறந்தவர்களின்ஆன்மா மோட்சம் அடையமாட்டாது.
அத்துடன் சிவ குற்றம் செய்தவர்களின் ஆன்மா கர்ம வினைபயனை கவ்விக் கொண்டு பேய்களாகவே அலைவாா்கள் என்பது தமிழர்களின் நெறியியல் கூறுகின்றது.
யாழ். தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தில் முன்னால் இன்று 15-02-2013 ஆரம்பிக்கப்பட்டுள்ள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதுதாக்குல்கள் நடத்தப்பட்டது. இதன் காரணமாக ஆலயத்தின் புணித தன்மை மாசுபட்டது. இதனையே உண்ணாவிரத போராட்டத்த சூடு சொறனை அற்ற எருமைத் தமிழர்களின் ஊடாக ஒழுங்கு செய்தவர்கள் கத்தோலிக்க பாதிரிகள்.
படத்தொகுப்புகள் இனைக்கப்பட்டு உள்ளது.
1983 ம் ஆண்டு யாழ் நகரத்தை எாித்த கத்தோலிக்க வெறியன் ரணில். தமிழின கொலையாளி " Deputy Bishop of Methodist Church இன் Pastor ஏபிரகாம் சுமத்திரன் போன்ற பல கிறிஸ்தவா்கள்போராட்டம் செய்கின்றாா்கள்
https://jaffnaviews.blogspot.com/2021/04/blog-post_28.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.