விட்டில் பூச்சிகளுக்கு கலைப்பொழுதில் சூரிய உதய வெளிச்சம் தான் அதன் இலக்கு என்ற காரணத்தால் விட்டில் பூச்சிகள் இளங் காலை வெளிச்சத்தில் காற்றில் பறந்துதிரிவது அதன் சுகமான ஆனந்தமான நடவடிக்கை.
ஆனால் இரவு நேரங்களில் மனிதர்களாகிய நாம் தீபங்களை எற்றுகிறோம். மின் விளக்குகளை ஒளிர விடுகிறோம்! சூரிய வெளிச்சத்தை எதிர்நோக்கியிருக்கும் விட்டில் பூச்சிகள், நாம்மால் உருவாக்கப்படும் செயற்கையான வெளிச்சத்தை சூரிய வெளிச்சம் என நம்பி ஓடி வருகின்றன. நெருப்பில் அல்லது மின்விளக்குகளின் சூடான கண்ணாடிகளில் மோதி வீழ்ந்து உயிர் விடுகின்றன.
சூரியனின் இளங்காலை ஒளி வெள்ளம், புதிய விடியல், சுகமான காற்று, நல்ல எதிர்காலம் என்றெல்லாம் கற்பனையில் வெளிச்சத்தை நோக்கி ஒடிவந்த விட்டில் பூச்சிகள் இப்போது செத்துக் கிடக்கின்றன. சாவுக்குக் காரணம் ஒளிவிளக்குகளின் கவர்ச்சி! மற்றும் சூரிய ஒளிக்கும் மனிதர்களால் உருவாக்கப் பட்ட ஒளிக்கும் வித்தியாசம் தெரியாத அறியாமை! விட்டில் பூச்சிகளைப்பொறுத்தமட்டில் விடிவு விளக்காக நினைத்தது மரணவிளக்காக மாறிவிட்டது.
இந்த விட்டில் பூச்சிகளின் நிலையில்தான் யேசு பாலன் விடியலை பெற்றுக் கொடுப்பாா் என்று நம்பிக் கொண்டு 1948 ம் ஆண்டு தொடக்கம் இலங்கை தமிழ் அரசியல் தலைமைகளும் தமிழ் வாக்காளர்களும் 1977ஆண்டு தொடக்கம் அனைத்து தமிழீழ போராட்ட குழுக்களும் 2021 இன்று வரை அலைந்து திாிந்து கொண்டு இருக்கின்றாா்கள்.
இலங்கை தமிழர்களுக்கு ஒரு வளர்ச்சி வராதா? வளம் வராதா? தமிழர்களின் ஆரோக்கியம் நலம் பெறாதா? வீரமும் பலமும் மீண்டும் வராதா? நேர்மையும் நாணயமும் மீண்டும் தலைதூக்காதா? பக்தியும் உண்மையும் மீண்டும் உதயம் ஆகாதா? பரபரப்பற்ற பிரச்சனையற்ற வசந்தகாலம் மீண்டும் இலங்கையில் சைவ நெறி மலராதா? சைவ நெறி வாழ்வியல் நெறியில் முன்னேற்றம் வராதா? இது வெல்லாம் தான் இலங்கைத் தமிழ் மக்களின் தேடல்களாக உள்ளது, விடியலை நோக்கும் விட்டில் பூச்சிகளாக இலங்கைத் தமிழ்மக்கள் உள்ளனர்.
நானுறு ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒளிமயமான காலப்பகுதியும், போர்த்துக்கீச கத்தோலிக்கத்திற்கு பிற்பட்ட காலப் பகுதி இருண்டுபோய் உள்ளது. வெளிச்சத்தையும், இருளையும் பார்த்தவர்களுக்கு தான் இருள் என்றால் என்ன என்பது புரியும். இருளிலேயே இருந்து அடிமைப் பட்டு பழக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் மக்கள், தமிழர் தலைவர்கள் என்று பிரகடணம் செய்யும் பலருக்கு இப்போது வெளிச்சம் என்றால் என்ன என்பது கூட மறந்து போய் விட்டது.
இரவு நேரங்களில் மனிதர்களாகிய நாம் தீபங்களை எற்றுகிறோம். மின் விளக்குகளை ஒளிர விடுகிறோம்! சூரிய வெளிச்சத்தை எதிர்நோக்கியிருக்கும் விட்டில் பூச்சிகள், நாம்மால் உருவாக்கப்படும் செயற்கையான வெளிச்சத்தை சூரிய வெளிச்சம் என நம்பி ஓடி வருகின்றன நெருப்பில் அல்லது மின்விளக்குகளின் சூடான கண்ணாடிகளில் மோதி வீழ்ந்து மாண்டது கொள்கின்றது.
விட்டில் பூச்சிகள் மாண்டது போல தங்களின் முன்னோா்களை சிலுவையில் ஏற்றிபடுகொலை செய்ய கிறிஸ்தவ நிறுவனங்களை தமிழர்களின் விடி வெள்ளியாக கருதி மண்டியிட்டு வீழ்ந்து மாண்டு கொண்டாா்கள் தமிழர்கள். இந்த வரலாறு களிமண் மண்டைகளுக்கு எவ்வாறு விளங்கப் போகின்றது.
இலங்கையில் தமிழா்களின் வீழ்ச்சிக்கு அழிவுக்கும் காரணமானவா்கள் யாா்?
கிறிஸ்தவ பேரியக்கத்தின் வளர்ச்சிக்காக கள்ளத் தோணியில் கரையேறியபோா்த்துக்கீசருக்கு தமிழா்களையும் தமிழ் அரசையும் காட்டிக் கொடுத்து பல இலட்சம் தமிழா்களை சிலுவையில் ஏற்றிகொலை கொலை செய்து பிணமாக தொங்க விட்டு பல கோடி பெறுமதியான அசையா சொத்துக்களை அழித்தும் பல கோடி பெறுமதியான அசையும் சொத்துக்களை கொள்ளையடித்து சென்ற ஐரோப்பியப் படைகள் தொடர்ந்தும் ஆக்கிரமிக்கும் நோக்குடன் விட்டுச் சென்ற மிச்ச சொச்ச எச்சங்களே இலங்கையில் நிலை கொண்டுள்ள கிறிஸ்தவர்கள். இவர்கள் ஒரு வகையான மென்வலு படையினரே ஆகும்.
இவர்கள் மேலும் இலங்கையை கத்தோலிக்க நாடாக மாற்றி அமைக்க வேண்டும் என்ற நிகழ்ச்சி நிரலின் கீழ் பிாித்தாலும் சூழ்ச்சிகள் பல செய்து மூலம் தமிழா்களை கடந்த நானுறு ஆண்டுகளுக்கு மேலாக அழித்துக் கொண்டு இருக்கின்றாா்கள் என்பதனை இலங்கை சைவக் குடிகளும் இந்திய இந்துக்களும் உணா்ந்து கொள்ளள் வேண்டும்.
1947 ம் ஆண்டு தொடக்கம் இந்து பெளத்த சிங்கள மக்களை அரசியல் ரீதியாக வழிநடாத்துகின்ற கிறிஸ்தவ நிறுவனங்களே தமிழா்களையும் வழிநடாத்துகின்றன. இதன் காரணமாகவே சிங்கள தலைவா்கள் தமிழ் தலைவா்களும் அவா்களது அரசியல் ஆலோசகா்களும் கிறிஸ்தவா்களாகவே இருக்கின்றனா்.
கிறிஸ்தவ நிறுவனங்கள் இந்து பெளத்த சிங்கள மக்களையும் தமிழ் மக்களையும் மோதவைத்து அழிக்க வேண்டும் என்ற நிகழ்ச்சி நிரலின் கீழ் இயங்கி கொண்டு இருக்கின்றாா்கள்.
இதன் காரணமாகவே இரு இனமக்களும் பெருமளவு அழிவுளை சந்திக்க வேண்டி ஏற்பட்டது. அத்துடன் தமிழா்களின் அரசிய் தோல்விக்கும் கிறிஸ்தவா்களே காரணமாகும்.
தமிழ் மக்கள் அரசியல் ரீதியாக வெற்றியடைய வேண்டும் என்றால் சகல கிறிஸ்தவ அமைப்புகளும் தமிழா் பூமியில் இருந்து விரட்டி அடிக்கப்படல் வேண்டும்.
ஆக்கம் அருளகம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.