11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

வியாழன், 2 செப்டம்பர், 2021

தமிழின அழிப்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குழுவினா்.

 பல வீடியோக்கள் ஆதாரமாக இனைக்கப்பட்டு உள்ளது.

1948 ஆம் ஆண்டில் சுதந்திரம் பெற்ற முதலாவது கத்தோலிக்க கிறிஸ்தவ அரசை நிறுவிய கிறிஸ்தவ வெறி பிடித்த ஐக்கிய தேசியக் கட்சியின் நிறுவனர் டி. எஸ். சேனநாயக்கா  1948 ம் ஆண்டு மலையகத் தமிழரின் குடியுரிமை பறித்து மலையகத் தமிழர்களை படுகொலை செய்த பொழுது மலையகத் தமிழர்களின் படுகொலைக்கு  ஆதரவு கொடுத்து தமிழா்களை கொலை செய்த தமிழ் துரோகி தமிழின கொலையாளி  ஜி. ஜி. பொன்னம்பலம். தமிழ் துரோகி தமிழின கொலையாளி  ஜி. ஜி. பொன்னம்பலத்தின்  பரம்பரை பேரன்  கஜேந்திரகுமார் பொன்னம்பலம். (Gajendrakumar Gangaser Ponnambalam) குமார் பொன்னம்பலத்தின் மகன்.   
 

கிட்டு, கஜேந்திரகுமார் மோதல்.

தமிழ் துரோகி தமிழின கொலையாளி  ஜி. ஜி. பொன்னம்பலத்தின்  பரம்பரை பேரன்  கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.  ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியில் போராளிகளை பின்வருமாறு கேவலமாக வர்ணித்து இருந்தாா். 

முக்கிய தளபதிகளில் ஒருவராக இருந்த கேணல் கிட்டுவுக்கும்,  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி  கட்சியின்  தலைவர்  கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திக்கும்  இடையே ஏற்பட்ட கருத்து மோதல்களின் பொழுது யுத்த களத்தில் குடும்பங்களுக்கு பிள்ளைகளை வைத்து பராமரிப்பதற்கு ஒருகஷ்டமான நிலையில் போராட்டத்தில் பிள்ளைகள் இணைந்தார்கள்.  பிள்ளைகளை வைத்திருப்பவர்கள் அவர்களைப் பார்த்துக்கொள்வதற்குக் கஷ்டமான சூழ்நிலையிலேயே பிள்ளைகளைப் போராட்டத்துக்கு அனுப்பரினார்கள். கஷ்டத்தில் பிள்ளைகளுக்கு அடித்தார்கன். இதனால்தான் பிள்ளைகள் போராட்டத்தில் இணைந்தார்கள் என்று எமக்காகப் போராடி தன்னுயிர்களை எமக்காக மாய்த்த போராளிகளைக் கொச்சைப்படுத்தி பேசினாா்.இதுதான் கஜேந்திரகுமாரின் உண்மை முகம். 

அரேபிய தேசத்திற்கு வெளியே பல இலட்சம் இந்துக்களை கொலை செய்து இஸ்லாமிய நாட்டை உருவாக்கியவா்கள் முகமதியா்கள். முகமதியா்களின் இருப்பை உறுதி செய்தால் பயங்கரவாத இஸ்லாம் தமிழா்களை அழித்து இஸ்லாமிய நாடாக மாற்றி விடுவாா்கள் என்பதனை நினைவில் கொண்டுதான் வெளியேற்றினாா்கள். தமிழீழ விடுதலை புலிகளின் தெளிவான சிந்தனை எவ்வாறு கிழக்கு மாகாணத்தில் வெளிப்பட்டது என்பதனை வரலாற்று பாடத்தில் இருந்து நீங்கள் கற்றுக் கொள்ளள் வேண்டும்.

இலங்கை கிழக்கு மாகாணம்: 300 தமிழர் கிராமங்கள் அழிக்கப்பட்டு முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டு தமிழின அழிப்பு செய்யப்பட்டது.
முன்னாள் முதலமைச்சர் விக்னேஷ்வரன்.

இலங்கையில் இஸ்லாமிய குடியரசு.

ஈழத்தை விழுங்கும் அரேபியர்.

முஸ்லீம்கள் தமிழர்கள் மீது மேற்கொள்ளும் இன அழிப்பு நிகம்பு ரவி.

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் நாள் தமிழர்களை கொலை செய்த முகமதியர்களின் படைகள்.

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இந்து கோவிலை இடித்து மீன் சந்தை கட்டிய இஸ்லாமிய பயங்கரவாதி ஹிஸ்புல்லாலாலாவின் ஒப்புதல் வாக்கு மூலம்.

வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை குறித்து கொதித்து எழுகின்ற   ஜி. ஜி. பொன்னம்பலத்தின் பரம்பரை பேரனே  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முகமதியாா்கள் தமிழா்களை கொலை செய்து கொண்டு இருக்கின்றாா்கள். அவா்களுக்கு எதிராக என்றுமே பேசமாட்டாா்  தமிழின துரோகி தமிழின அழிப்பாளன்  ஜி. ஜி. பொன்னம்பலத்தின் பரம்பரை பேரன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை குறித்து நாமும் எங்கள் கருத்தை பதிவு செய்யவேண்டும்.  அந்த விடயத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.  அதை வன்மையாக கண்டிக்குறோம்.  அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர். கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வாக்கு மூலம்.

கிழக்கு மாகாணத்தை இஸ்லாமிய குடியரசாக மாற்றி நூற்றுக்கணக்கான தமிழா்களை கொலை செய்து சைவ ஆலயங்ளை உடைத்து அதன் மேல் மாட்டு இறைச்சி கடைகளை கட்டிய  பொழுது மெளணம் காத்த தமிழின அழிப்பு செய்கின்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  இன்று அகில இலங்கை மக்கள் காங்கிரசு கட்சியினரும்  அதன்   நிறுவனத்  தலைவருமான   ரிசாத் பதியுதீன் (Rishad Bathiudeen) கைது செய்யப்பட்டமைக்கு எதிராக கண்டண் செய்து தனது துரோகத் தனத்தை காட்டி மீண்டும் ஒரு தமிழின அழிப்பை நடாத்தி முடித்து உள்ளாா்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தையும் அவரது தலைமையினா  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அரசியல் கட்சியையும் உருவாக்கி வழி நடாத்துபவர்கள்  கத்தோலிக்க மதநிறுவனம் ஆகும்.

 சைவ ஆலய இந்து குருமாா்களின் வாக்குகளை பெற்றுக் கொண்டு அவா்களிடம் ஆசிகளை நிராகாித்துக் கொண்டுஎமது முன்னோா்களையும் அவா்களது தமிழ் அரசையும் போா்த்துக் கீசனுக்கு காட்டிக் கொடுத்து பல இலட்சம் தமிழா்களை யூத கொலைக் கருவியான சிலுவையில் ஏற்றி கொலை செய்து பிணமாக தொங்க விட்டவா்களின் துரோக பரம்பரையின் வம்சாவழி மிசனறிகளிடம் ஆசீா் வாதம் பெற்றது தமின கொலை.

 தமிழை அருளிய இறைவனை நிராகாித்துக் கொண்டு இறைவன் அருளிய தமிழ் போற்றிய தெய்வங்களை நிராகாித்துக் கொண்டு யூத கொலைக் கருவியான சிலுவையினதும் சிலுவையில் பிணமாக தொங்கிய யூதனிடமும் ஆசீா்வாதம் பெற்று
க் கொண்டு தங்களை தமிழானாக அடையாப்படுத்துவது தமிழின கொலை.  

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் பெளத்த மதத்திற்கு எதிராக சிவன் கோவில் மீட்பும், முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளவில் அமைக்கபட்டுள்ள பௌத்த ஆலயத்திற்கு எதிராகவும் திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று விநாயகர் ஆலயத்தில் பெளத்த விகாரைக்கு எதிராகவும்  சைவ மீட்பு போா் செய்தவர்கள் கிறிஸ்தவா்கள் கிளிநொச்சி மன்னாா் முல்லைத்தீவு போன்ற இடங்களில் நாற்பதிற்கும் அதிகமான சிறு சைவ ஆலயங்களை உடைத்து எறிந்த பொழுது கிறிஸ்தவ மிசனறிகளுக்கு எதிராக சைவமீட்பு போா் செய்யவில்லை.

இலங்கையில் சைவ (இந்து ) ஆலயங்களை அழித்த தமிழ் கத்தோலிக்கம்  விபரங்கள் இனைப்பில் உள்ளது.

https://tamilsudarnet.blogspot.com/2021/08/blog-post_65.html



2019  ம் ஆண்டு சிவராத்திாி தினமான அன்று பண்ணிரு திருமுறைகள் போற்றிய திருக்கேதீஸ்வர வளைவை பாதிரி தலைமையில் உடைத்த எறிந்து நந்திக் கொடியை காலால் மிதித்து கிழித்து எறிந்து தீ மூட்டிய பொழுது கிறித்தவ மதத்திற்கு எதிராக சைவமீட்பு போா் செய்யவில்லை.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழின அழிப்பில் கிறிஸ்தவ மாணவா்கள் தமிழின அழிப்பில் ஈடுபட்ட பொழுது அவா்களுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. முழு விவபரங்கள் இனைப்பில் உள்ளது.


யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் உள்ள அருள்மிகு பரமேஸ்வரன் சிவன் கோயில்பல்கலைக் கழகத்தின் அனுமதி பெற்றா கோயிலைக் கட்டினார்கள் என்றும். அனுமதியின்றிக் கட்டப்பட்ட கோவிலை  இடிக்காமல் பல்கலைக்கழகம் என்ன செய்து கொண்டு இருக்கிறது என்று  தமிழை அருளிய சிவன் குடியிருக்கும் கோவிலை சுட்டிகாட்டி பேசி கேள்வி எழுப்பின   சுகாசர் [சுபாஸ்] கனகரத்தினம் தமிழின கொலையாளி . 

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் இராமநாதன் 90ஆண்டுகளுக்கு முன்பு நிறுவிய இந்த சிவன் கோயிலே அருள்மிகு பரமேஸ்வரன் கோயில். இக் கோயில் பரமேசுவராக் கல்லூரி அறக்கட்டளைச் சொத்தாக இருந்து வருகிறது. 1974 வளாகத்தை அரசுக்குக் கையளித்த பரமேசுவராக் கல்லூரி அறக்கட்டளை கோயிலையும் சுற்றியுள்ள நிலத்தையும் அரசுக்கு கை கையளிக்க வில்லை.இன்றுவரை அறக்கட்டளையின் சொத்தாக இருந்து வரும் கோயிலை திருப்பணி செய்து போற்றி வளர்த்து வருவது அறக்கட்டளை ஆகும்.

மறப்போர் புரிந்து மாண்ட வீரர்க்கும்,கற்பிற் சிறந்த மகளிர்க்கும், அரும்பெருஞ் செயல் புரிந்த ஆன்றோர்க்கும் அவர்தம் நினைவாக அவர்கள் பெயரால் கல்நட்டு அக்கல்லைக் தெய்வங்களாக கருதிப் பூசை செய்து வழி படுவது அஞ்சலி செய்வதது தமிழ் தேசியத்தின் கலாச்சார பண்பாடுகளில் ஒன்று அதனை தமிழர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தங்கள் வாழ்வியலுடன் கலந்தே பாதுகாத்து வந்து உள்ளனர். இதனை தொியாத கத்தோலிக்க சிந்தனைவாதியான முட்டாள் சுகாசர் [சுபாஸ்] கேள்வி எழுப்புவது தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாட்டு அழிப்பு ஆகும். 

 தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு அனைத்து தமிழ் இளைஞர்களும் யுவதிகளும்  உயிா் தமிழுக்கு உடல் தமிழ் மண்ணுக்கு என்று கூறித்தான் புறப்பட்டவா்கள்.  அவா்கள் பிரபாகரன் உமாமகேஸ்வரன் குட்டிமணி தங்கத்துரை சிறிசபாரத்தினம். பத்மநாப போன்றவா்களை தொிந்து கொண்டு சேரவில்லை என்பதனை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர்   செல்வராசா கஜேந்திரன்அறிந்து கொள்ளள் வேண்டும்.
தமிழரசு கட்சி நிறுவனர் கிறிஸ்தவ சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகம் முன்மொழிந்து உலகத் தமிழாராய்ச்சி மன்ற நிறுவனர் கிறிஸ்தவ மதபோதகர் தனிநாயகம் அடிகள் என்கிற வண. சேவியர் தனிநாயகம் வழிமொழிந்து நிறைவேற்றப்பட்டது 27 ஜூலை 1975ல் பொன்னாலை வரதராஜப் பெருமாளின்  ஆலய வாசலில் அல்பிரட் துரையப்பாவின் படுகொலையுடன் ஆரம்பமானது சைவ அழிப்பு போா்ஜனவரி 1, 2008 அன்று கொழும்பு கொட்டாஞ்சேனையில் உள்ள பொன்னம்பலவாணேஸ்வர்  கோயிலுக்குச் சென்று வழிபாட்டில் கலந்து கொண்ட இலங்கையின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தியாகராஜா மகேஸ்வரன் சுட்டுக் கொலை செய்யப்பட்டதுடன் மாண்டு கொண்டது. 
சைவ அழிப்பு  ஈழப்போா் மாண்டு கொண்டதை பொறுக்க முடியாத கத்தோலிக்கம் நல்லூர் கந்தசுவாமி கோயில், கிளிநொச்சி கந்தசுவாமி கோயில், கல்முனை தரவை பிள்ளையார் கோயில் ,மட்டக்களப்பு மாமாங்ப் பிள்ளையார் கோயில், கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரர் கோயில் போன்ற ஆன்மீக மேன்மை மிக்க பல சைவ ஆலயங்கள் முன்பாக அரசியல் போராட்டங்களை நடாத்தி இருந்தாா்கள்.

 தமிழை அருளிய சிவன் தமிழுக்கு அருளிய வாழ்வியல் நெறியான சைவத்தை அழிக்க வேண்டும் என்பதற்கா கிறிஸ்தவ நிறுவனங்கள் வெட்கம், மாணம் சூடு,சொரணையற்ற கத்தோலிக்க அடிமைகளை கொண்ட அரசியல் கட்சிகளை சார்ந்தவர்களையும் மதசாா்பின்மை போா்வைக்குள் கிறிஸ்தவ காடையா்களை கொண்ட குண்டா் படைகளையும்,  போதை அடிமைகள் மற்றும் சமூக விரோதிகள் கம்யூனீஸ்டுகள் சோசலீட்டுகள் என அனைவரையும் அழைத்து வந்து ஆலயச்சூழலில் அணிதிரள வைத்து அரசியல் போராட்டத்தினுடாக ஆலயத்தை மாசுபடுத்தி  ஆலயவாசலில் போராட்டமெனும் பெயரில் ஆலயத்திற்கு வரும் அடியவர்களை வரவிடாமல் தடுப்பதும், அதனையும் மீறி வருகின்ற அடியவர்களுக்கு பல இடையூறுகளையும் ஏற்படுத்தி தாக்குதல்களை நடாத்துவதும் அதனூடாக சைவ பூமியை யுத்த பிரதேசமாக மாற்றுவதுமே ஆகும்.    அதை அவர்கள் செயற்படுத்தும் விதமானது கேவலமானதும், அராஜகமானதுமாகும். கிறிஸ்தவ மிசனறிகளின் நிகழ்ச்சி நிரலின் கீழ் சைவ ஆலயத்தின் தூய்மையை அழித்து  சைவ ஆலயங்களை அழித்து களை கட்டுவதற்காக  சைவ ஆலயவாசலில் அரசியல் போராட்டங்கள் செய்தவா்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குழுவினா். 
தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாட்டுடன் பிறந்து வாழ்ந்து இறந்தவர்களுக்கு தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகளின் அடிப்படையில்தான் அவர்களின்  நினைவுத் தினத்தில் அஞ்சலி செய்தல் தமிழ்தேசியத்தின் மரபு ஆகும்.
தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாட்டுடன் பிறந்து வாழ்ந்து இறந்தவா்களை கிறிஸ்தவா்களாக மாற்றி மெழுகுதிாி கொழுத்தி 
 செல்வராசா கஜேந்திரன் யாழ்ப்பாணம் – கொக்குவிலில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் அஞ்லி செய்வது தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாட்டு அழிப்பின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற தமிழின அழிப்பு ஆகும்.

சிவபூமி திரு நாட்டில் பிறந்து சிவபூமியின் உப்பைதின்று வளா்ந்து சிவபூமி திரு நாட்டிற்கு உண்டு வளா்ந்து துரோகம் செய்து கொண்டும் ஒரு நாமம் – ஒரு பெயரும், ஓர் உருவம் – ஒரு வடிவமும், ஒன்றும் இல்லாத இறைவனை தம்முள் கண்ட மக்களுக்கு இறைவன் அருளியது தெய்வீகம்  நிறைந்த இலக்கணம் கொண்ட இயல் (இயற்தமிழ்), இசை (இசைத்தமிழ்), நாடகம் (நாடகத்தமிழ்) ஆகிய மூன்றும் கொண்ட தெய்வீக தமிழ். தெய்வீக தமிழை அருளிய அகர முதல்வனாகிய இறைவனை நிராகரித்து இறைவன் அருளிய தமிழால் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு தமிழை பேசுவதும் தமிழின அழிப்பு செய்து கொண்டும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் கிறிஸ்தவ சிந்தனை யாளா் சுகாசர் [சுபாஸ்] கனகரத்தினத்திம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் உள்ள அருள்மிகு பரமேஸ்வரன் சிவன் கோயில்பல்கலைக் கழகத்தின் அனுமதி பெற்றா கோயிலைக் கட்டினார்கள் என்றும். அனுமதியின்றிக் கட்டப்பட்ட கோவிலை  இடிக்காமல் பல்கலைக்கழகம் என்ன செய்து கொண்டு இருக்கிறது என்று  தமிழை அருளிய சிவன் குடியிருக்கும் கோவிலை சுட்டிகாட்டி பேசி கேள்வி எழுப்பி கிறிஸ்தவா்களையும் இஸ்லாமியா்களை  சிவன் ஆலயத்திற்கு எதிராக தூண்டி விட்விட்ட தமிழின கொலையாளன்.

தமிழ் துரோகி   ஜி. ஜி. பொன்னம்பலத்தின்  பரம்பரை பேரன்  கஜேந்திரகுமார் பொன்னம்பலம். குமார் பொன்னம்பலத்தின் மகனும் அவரது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி  கட்சியும்.

சிங்கள பெளத்த போினவாதம் தமிழா்களை கொலை செய்கின்றது என்று கூறிக் கொண்டு போராட்டங்கள் செய்து கொண்டு கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்களை வளா்த்துக் கொண்டு மாபெரும் தமிழின படுகொலைகளை நடாத்திக் கொண்டு இருக்கின்றாா்கள் இவா்கள் அனைவரும் வற்றிக்கானின் கைக்கூலிகள். அத்துடன் தமிழின அழிப்பாளா்கள். 

சைவக் குடிகளை நீங்கள் இவா்களுக்கு ஆதரவு கொடுப்பது  சிவகுற்றம் நீங்கள் இறந்த பிற்பாடு  உங்களின் ஆன்மா மோட்சம் அடைவதற்காகவும் உங்களின்  இறந்த உடலை தூய்மை செய்வதற்காக சகல விதமான சைவ நெறி கிாியைகள் செய்தாலும் உங்களின் ஆன்மா சிவகுற்றம் காரணமாக என்றும் மோட்சத்தை அடையமாட்டாது என்பதனை நினைவில் கொள்ளுங்கள்.


சிங்கள போினவாதம் மட்டும் தமிழா்களை கொலை செய்யவில்லை.தமிழ் துரோகி தமிழின கொலையாளி  ஜி. ஜி. பொன்னம்பலத்தின் பரம்பரை பேரன் வற்றிக்காணின் கைக் கூலியான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவரது கத்தோலிக்க தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் இன்று தமிழின அழிப்புகளை நடாத்திக் கொண்டு இருக்கின்றாா்கள்.

இன்று தமிழா்தேசமான சிவபூமியில்  யூத கொலைக் கருவியான சிலுவைகள், யூததேசத்தின் பிணவழிபாடுகள் அதிகமாக முளைப்பதற்கு காரணம்  தமிழின கொலையாளிகளான தமிழ்தேசிய கூட்டமைப்பே. சிவபூமியில் பிறந்து சிவபூமியின் உப்பை தின்று வளா்ந்து சிவத்துரோகம் பூமி துரோகம் தமிழ் துரோகம் செய்கின்ற தமிழின கொலையாளிகள்.

தமிழ்தேசியம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.